By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை
தூத்துக்குடிமாவட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை

Last updated: February 8, 2025 4:24 pm
February 8, 2025
83 Views
Share
SHARE

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

 

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர். 

திருநெல்வேலி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிப்ரவரி 6 மற்றும் 7-ஆம் தேதி சுமார் ரூ.9369 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், 45,485 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதையொட்டி  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.  

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு,  அமைச்சர்கள் கீதா ஜீவன்,  அனிதா ராதாகிருஷ்ணன்,  கே.என். நேரு, கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு,  ராஜகண்ணப்பன்,  மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான்,  மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் M.Cசண்முகையா,G.V மார்க்கண்டேயன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கட்சி முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விழுப்புரத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறப்பு விழா
இலந்தையடிவிளை அரசு பள்ளியில் ஐந்து முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 18 உதவி கலெக்டர்களுக்கு பயிற்சி
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டசத்து மிக்க உணவுகளை வழங்கிட வேண்டும்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
முதல் பருவ நெல் சாகுபடி பணிகளில் விவசாய்கள் தீவீரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

லஞ்ச ஒழிப்பு துறையின் அதிரடி நடவடிக்கையில் 10 வழக்குகள் 17 பேர் கைது

May 23, 2024
133 Views
மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
75 ஆவது பிறந்தநாள் விழா
பரமக்குடி அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு; 6 நாள் புத்தாக்க பயிற்சி தொடங்கியது
104 ஆம் ஆண்டு மகோத்ஸவ விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account