By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
தேனிமாவட்டம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

Last updated: September 24, 2024 12:22 am
September 24, 2024
41 Views
Share
SHARE

தேனி. 18.

 

தேனி மாவட்டம் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் 18/9/2024 மற்றும் 19/09/2024 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில்  புதன்கிழமை காலை 9 மணி முதல்  வியாழக்கிழமை காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அனைத்து துறை அதிகாரிகளுடன் அப்பகுதியில் தங்கி அரசு சேவைகள் திட்டங்கள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றினை கள ஆய்வு மேற்கொள்ளும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற உள்ளது. எனவே இம் முகாமில் ஆண்டிபட்டி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை தொடர்பான மனுக்களை பட்டா மாறுதல்,முதியோர் உதவித்தொகை கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல், விபத்து நிவாரணம், ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, விவசாயத்துறை, மற்றும் இதர துறைகள் தொடர்பாக 18 -9 -2024-ம் தேதி புதன்கிழமை அன்று மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட  ஆட்சியரிடம் நேரில் மனுவினை கொடுத்து பயன்பெற்று கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி. ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
பனிக்கட்டியால் செய்யப்பட்ட 6 அடி சிவலிங்கம்
இரயுமன்துறை மீன் பிடி துறைமுக சீரமைப்பு கூட்டம்
தூங்கிக் கொண்டிருந்தவரின் செல்போன், பணம் திருட்டு. திரும்பி வந்து கொள்ளையர்கள் செய்த சம்பவதால் அதிர்ச்சி.
இமானுவேல் சேகரனார் 68வது நினைவு தினம்; துணை முதல்வர் மலர் தூவி மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திமுக மருத்துவ அணி நலத்திட்ட உதவிகள்

March 21, 2025
45 Views
கொலு கண்காட்சி திருவிழா
பாரதிய வியாபாரிகள் வணிகர்கள் சங்கம்
பள்ளி நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் இல்ல திருமண வரவேற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account