By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மீன் வளர்ப்பு குட்டையில் பிடிபட்ட முதலை: வனத்துறையினர் மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மீன் வளர்ப்பு குட்டையில் பிடிபட்ட முதலை: வனத்துறையினர் மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மீன் வளர்ப்பு குட்டையில் பிடிபட்ட முதலை: வனத்துறையினர் மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்

Last updated: April 15, 2026 6:34 pm
April 15, 2026
8 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 15 –

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்துள்ள வெள்ளம்பெரம்பூர் கிராமத்தில் மீன் வளர்ப்பு குட்டை யில் காணப்பட்ட முதலையை வனத்துறையினர் பிடித்து கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்துள்ள வெள்ளப்பெரம்பூர் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் அந்த பகுதியில் மீன் வளர்ப்பு குட்டையை பராமரித்து வருகிறார். இந்தநிலையில் இன்று மதியம் அந்த குட்டையில் முதலை ஒன்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சசிகுமார் தஞ்சாவூர் மாவட்டம் பேரிடர் கால மீட்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து இந்த தகவலை அவர்கள் வனத்துறைக்கு தெரியப்படுத்தினர்.

தகவலின்படி மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி உத்தரவின்படி வன சரகர் ஜோதி குமார் மேற்பார்வையில், வனவர் இளையராஜா, வனகாவலர் வெற்றிவேல் ஆகியோருடன் அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவன சதீஷ்குமார், ராஜேந்திரன், மீட்பாளர்கள் குலோத்துங்கள், விஸ்வ பிரேம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது மீன் வளர்ப்பு குட்டை யில் இருந்த குட்டி முதலையை 1 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடித்தனர். அந்த முதலை 110 செ.மீட்டர் நீளத்துடன் காணப்பட்டது. மேலும் பெண் முதலையாக இருந்தது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததால், அந்த முதலையை பாதுகாப்பாக கொண்டு சென்று கொள்ளிடம் ஆற்றில் வனத்துறையினர் விட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காவலர் உணவு அருந்தும் அறை, குற்றவாளிகள் தடயவியல் சேகரிப்பு கூடம்; எஸ்பி திறந்து வைத்தார்
தாமிரபரணி சொகுசு படகு சீரமைப்புக்கு பின் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது
மனைவி இறந்த விரக்தியில் கணவர் மரணம்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் முதலிடம்!!
தஞ்சாவூரில் மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல் குமரன் திருநகர் பகுதியில் மகளிர் சுய உதவி

July 26, 2024
106 Views
சுற்றுலா துறை மற்றும் மாமதுரையர் அமைப்பு
இந்து சமய அறநிலை துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வளத்தூர் ஏரி ஆக்கிரமிப்பு – விவசாயிகள் வேதனை
சோனியா காந்தி, ராகுல், பிரியங்காவுடன் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account