By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் வீடு புகுந்து மூதாட்டியை கத்தியால் குத்தி நகை கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் வீடு புகுந்து மூதாட்டியை கத்தியால் குத்தி நகை கொள்ளை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் வீடு புகுந்து மூதாட்டியை கத்தியால் குத்தி நகை கொள்ளை

Last updated: May 15, 2026 4:28 pm
May 15, 2026
39 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 15 –

நாகர்கோவில் வடக்கு கோணம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி மனைவி வசந்தா (70). இவர் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் வசந்தாவிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். அவர்களுக்கு தண்ணீர் எடுப்பதற்காக வசந்தா வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற கும்பல் அவர் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த 3 கிராம் தங்க கம்மலை பறித்து சென்றனர்.

கத்தியால் கிழித்ததில் அவர் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. நகைகளை திருடி விட்டு கும்பல் பைக்கில் தப்பி உள்ளனர். வசந்தா வீடு தனியாக அமைந்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்தில் யாரும் இதை கவனிக்கவில்லை. நீண்ட நேரத்திற்கு பின் இந்த சம்பவம் தெரிய வந்தது. உடனடியாக வசந்தாவை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர்.

மூதாட்டியை கத்தியால் குத்தி நகையை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வசந்தா வீட்டில் தனியாய் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு கொள்ளை கும்பல் வந்துள்ளது. உள்ளூரை சேர்ந்த கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சுரேஷ் ராஜனை வரவேற்க அணிதிரண்டு வாரீர்
மது விற்பனை செய்த பெரம்பலூர் தவெக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்
கத்தியை வாங்க தம்பி எடுத்த முயற்சியால் பரிதாபமாக பரிபோன உயிர்
நான்குவழிச் சாலை விதிமுறைகளை மீறி மணக்கரை பகுதியில் டோல்பிளாசா: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
நாகர்கோவிலில் இலக்கியப் பட்டறை சார்பில் மூன்று நூல்களின் ஆய்வரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

அரசு வழங்கும் ரேஷன் அரிசிகளை கடத்துகின்றனர்

October 9, 2024
65 Views
அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி
மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைக்க வேண்டும்
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் உலக தர வசதிகளை ஏற்படுத்த ரூபாய் 19 கோடியில் புனரமைப்பு பணிகள் தீவிரம்
கழிவுநீர் ஓடை கசிவு. நிதி பற்றாக்குறையா?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account