By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுரேஷ் ராஜனை வரவேற்க அணிதிரண்டு வாரீர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுரேஷ் ராஜனை வரவேற்க அணிதிரண்டு வாரீர்
கனஂனியாகுமரி

சுரேஷ் ராஜனை வரவேற்க அணிதிரண்டு வாரீர்

Last updated: April 19, 2025 1:49 pm
April 19, 2025
48 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ் அறிக்கை
அஞ்சுகிராமம் ஏப்-19
அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவரும், குமரி கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய தகவல்தொழில் நூட்ப அணி அமைப்பாளருமான காந்திராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக 23 ஆண்டு மாவட்டக் கழகத்தின் செயலாளராக இருந்து கழகத் தோழர்களை தாய் உள்ளத்துடன் அரவணைத்து கழகத்தை வளர்த்து, பத்தாண்டு தமிழக அமைச்சராக செயல்பட்ட மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன் அவர்களை தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தலைவராக நியமித்துள்ளார்கள். அவர்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் முன்னணி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று இன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வடசேரி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள். எனவே கழகத் உடன்பிறப்புக்கள் அனைவரும் திரளாக ஒன்றிணைந்து வரவேற்போம். வாருங்கள்,வாழ்த்துங்கள் என அழைப்புவிடுத்துள்ளார்

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே கோயில் தகராறில் கொத்தனாருக்கு வெட்டு: பூசாரி கைது
கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்
ஜேம்ஸ்டவுண் சந்திப்பில் இலவச நீர் மோர்.
கடல்அலை சிக்கி மாணவன் பரிதாப உயிர் இழப்பு
அய்யா வைகுண்டர் பிறந்தநாளில் மதுக்கடைகள் மூட கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

September 28, 2024
63 Views
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
கிருஷ்ணகிரியில் திருக்குறள் திருப்பணி திட்டம்
மத்திய அரசை கண்டித்து காங். கட்சியினர்
வீட்டை விற்பது போல் நாடகமாடி 23 லட்சம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account