By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல் நிலையத்தார் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி பெண்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காவல் நிலையத்தார் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி பெண்
கனஂனியாகுமரிமாவட்டம்

காவல் நிலையத்தார் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி பெண்

Last updated: July 26, 2024 1:08 pm
July 26, 2024
123 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 25

 

 

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் செக்காரவிளைப் பகுதியை சேர்ந்த 72 வயதான ஜோசப் அருள்ராஜ் என்பவர் மனைவி வசந்தாம் தனது கணவர் அவருடைய  தம்பி வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது அவரை கொலை செய்யும் நோக்கில் தாக்கிய நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும். இதுவரை நடவடிக்கை எடுக்காத இரணியல் காவல் நிலையத்தார் நடவடிக்கை எடுக்க கேட்டு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

 

நான் சொக்கார விளையில் என்னுடைய குடும்பத்தின ரோடு வசித்து வருகிறோம். என் குடும்பத்தினருக்கும் எனது கணவரை அடித்த குடும்பத்தாருக்கும் முன் விரோதம் உண்டு அந்த முன் விரோதத்தின் அடிப்படையில்

 எனது கணவர் குடும்பத்தாரை கடந்த சில மாதங்களாக துன்புறுத்தி வருகின்றார்கள்.

இந்நிலையில் கடந்த 20.06.2024 தேதியன்று காலை 9.00 மணிக்கு எங்கள் ஊரில் உள்ள எனது கணவர் தம்பி மகன் ஆல்வின் சேவியர் வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தபோது மூன்று பேர் கும்பல்   ஆல்வின் சேவியர் வீட்டின் முன்பு ரோட்டில் வைத்து  கம்பி மற்றும் கம்புகளை வைத்துக்கொண்டு எனது கணவரை  போகவிடாமல் தடுத்து நிறுத்தி  இன்று உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று கருங்கல்லால் தலையில் அடித்து வீக்க காயம் ஏற்படுத்தி அருகிலிருந்து சி சி டிவி  கேமராவை கம்பால் அடித்து உடைத்து சேதப்படுத்தியும்  கம்பியால்  நெஞ்சில் குத்தி உட்காயம் ஏற்படுத்தினார்கள் , இதனால் எனது கணவர் அய்யோ என்று சத்தம் போட்டுக் கொண்டு அவ்விடத்தில் இருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவத்தை அருகிலிருந்த பலர் பார்த்தார்கள் அவர்கள் உடைத்து சேதப்படுத்திய சிசிடிவி- கேமராவின் மதிப்பு ரூ 5000/- ஆகும்.

 

 அவர்கள் தாக்கியதில் எனது கணவர் உடம்பு முழுவதும் வேதனையுமாக வலியும் இருந்த காரணத்தினால் நான் அவரை அழைத்துக்கொண்டு  குளச்சல் அரசு மருத்துவ மனையில் கொண்டு உள் நோயாளியாக 20.06.2024 சிகிட்சையில் சேர்த்தேன். இரணியல் போலீசார் 21.06.2024 தேதியன்று காலை மருத்துவமனைக்கு வந்து எனது கணவரிடம் புகார் பெற்றுக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக கூறிச் சென்றார்கள். இந்த நாள் வரை எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. மேலும் காவல் நிலையத்தில் மனு ரசீது போட்டுள்ளதாக சொல்கிறார்கள். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி பதிவு பென் டிரைவும் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளேன் .  எனது கணவர் 20.06.2024 தேதி முதல் 25.06.2024 தேதி வரை மருத்துவமனையில் உள் நோயாளியாக மருத்துவ சிகிட்சை பெற்றார்  . தற்பொழுது அவரது  உடம்பு முழுவதும் வலியும் வேதனையுமாக உள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் நான் கடுமையான மன உளைச்சலில் உள்ளேன். இதுசம்மந்தமாக நானும் எனது கணவரும் தங்களிடம் நேரில் ஆஜராகி புகார்மனு அளித்திருந்தோம் . புகார் மனு மீது இதுவரை இரணியல் போலீசார்  எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே எனது கணவரை தாக்கிய கும்பல் மீது  சட்டப்படியான நடவடிக்கை எடுக்க இரணியல் காவல்துறைக்கு உத்தரவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
நாப்கின் அழிப்பு இயந்திரம்
திருப்பத்தூர் மாவட்ட மக்கள் குறைதீர்வு கூட்டம்
தஞ்சாவூரில் உலக தாய் மொழி நாள் விழா
தருமபுரி அருகே குருமன்ஸ் இன மக்களின் குலதெய்வமான வீரபத்திரன் தோப்பு மற்றும் பழங்கால ஆலமரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்வி

நான் முதல்வன் திட்டத்தின் உயர் கல்வி வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

May 16, 2024
34 Views
அழிவை நோக்கி செல்லும் கிரானைட் மெருகூட்டும் ஆலை
கல்யாண் ஜூவல்லர்ஸ் கூடுவாஞ்சேரி மற்றும் புரசைவாக்கத்தில்
நியாய விலை கடையில் 50 மேற்பட்டோர் முற்றுகை
42 நீர்நிலைகளின் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account