By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீண்டும் மாவட்ட செயலாளராக தொடருவதாக க.செல்வராஜ் அறிவிப்பு: பெரியார், அண்ணா சிலைக்கு தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மீண்டும் மாவட்ட செயலாளராக தொடருவதாக க.செல்வராஜ் அறிவிப்பு: பெரியார், அண்ணா சிலைக்கு தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை
தமிழ்நாடுதிருப்பூர்

மீண்டும் மாவட்ட செயலாளராக தொடருவதாக க.செல்வராஜ் அறிவிப்பு: பெரியார், அண்ணா சிலைக்கு தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை

Last updated: May 25, 2026 5:12 pm
May 25, 2026
34 Views
Share
SHARE

திருப்பூர், மே 25 –

திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர், முன்னாள் எம்எல்ஏ க.செல்வராஜ் திமுகவில் இருந்து விலக போவதாக அறிவித்திருந்தார். தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று மீண்டும் மாவட்ட செயலாளராக தொடர்வதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக அமைந்துள்ள தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வருகை தந்த செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, திருப்பூர் ராஜா ராவ் வீதியில் உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய க.செல்வராஜ்: கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தாலும், கலைஞர் காட்டிய வழியில் வேறு எந்தக் கட்சிக்கும் செல்லாமல் திமுகவின் அனுதாபியாகவே நீடிப்பேன். மீண்டும் மு.க.ஸ்டாலின் அவர்களே தமிழகத்தின் முதலமைச்சராக வர வேண்டும் என்று விரும்பினேன். இருப்பினும், கழகத் தலைவரின் அன்பான கட்டளையையும், பேச்சையும் தட்ட முடியாமல் மீண்டும் கட்சிப் பணியாற்ற வந்துள்ளேன். கட்சித் தலைவரே நேரடியாகத் தொடர்புகொண்டு பேசுகிறார் என்றால், இதைவிட ஒரு சாதாரணத் தொண்டனுக்கு வேறு என்ன பெருமை வேண்டும் என்று தெரிவித்தார். இதில் க.செல்வராஜ் முன்னிலையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வேலை உறுதியளிப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூரில் ‘லோட்டஸ் ஆப்டிக்’ புதிய கிளை அறிமுகம்!
தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்
குமரி : வெளிநாடு வாழ் இளைஞரிடம் பெண் பேஸ்புக் கணக்கில் பல லட்சம் மோசடி: தற்கொலை செய்த இளைஞர்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
தடை செய்யப்பட்டபிளாஸ்டிக் பொருள் பயன்படுத்திய 15 கடைகளுக்கு ரூ.3.75 லட்சம் அபராதம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

94,372 ஏக்கர் பாசனம்பெரும் தண்ணீரை திறந்து வைத்தார்கள்

February 3, 2025
56 Views
AESL நிறுவனத்தின் கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ்குமார் மிஸ்ரா வாழ்த்து
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக் கூட்டம்
பெரியாறு அணையில் ஜுன் 01ல் திறப்பதற்கு வாய்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி.
சங்கரன்கோவிலில் நடைபெறும் சாலை பணிகளை தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர சாந்தி தலைமையில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account