By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி. கவுன்சிலருக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி. கவுன்சிலருக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்
தஞ்சாவூர்மாவட்டம்

கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி. கவுன்சிலருக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்

Last updated: January 20, 2025 10:49 am
January 20, 2025
82 Views
Share
SHARE

தஞ்சாவூர். ஜன.18.

கும்பகோணம் கல்வி மாவட்ட அளவில் சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, மெட்ரிக், சி டி எஸ் பள்ளிகளை சேர்ந்த ஜே.ஆர்.சி கவுன்சிலருக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    ஜே ஆர் சி கொடியினை சிறிய மலர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அமர் சிங் எலியேசர்ஏற்றினார்.நிறுவனர் படத்தை கும்பகோணம் ரெட் கிராஸ் உடை கிளையின் துணை சேர்மன் ஆண்ட்ரூ ரொசாரியோ திறந்து வைத்தார்.

     முகாமில் ஜே ஆர் சி பாடல் பயிற்சி வரலாறு சாலைப்போக்கு ஒருத்தி விதிமுறைகள் போன்ற தலைப்புக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    நிறைவு விழாவில் கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் (இடைநிலை) இரா. சுந்தர், தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) வை. சாரதி,மாவட்ட கல்வி அலுவலர் தொடக்கப்பள்ளி அய்யாகண்ணுஆகியோர் முன்னிலை வகித்து பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

     முன்னாள் மாவட்ட ஜே ஆர் சி கன்வினர் நல்லாசிரியர் கோபாலகிருஷ்ணன் தஞ்சை மாவட்ட ரெட் கிராஸ் பொருளாளர் நாசர்,ஒய் ஆர் சி ஆலோசகர் ஜெயக்குமார் ஜே.ஆர்.சி ஆலோசகர் பிரகதீஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

   முன்னதாக கல்வி மாவட்ட கன்வினர் ஸ்டீபன் அனைவரையும் வரவேற்றார்.இணை கன்வினர் கார்த்திகேயன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

   நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்வி மாவட்ட பொருளாளர் மணிகண்டன் இணை கன்வினர் செல்வமணி ஆறுமுகம் சிறியமலர் மேல்நிலைப் பள்ளி ஜே ஆர் சி கவுன்சிலர் லூதர் அமல்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

பகவத் கீதா ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி
உலக அமைதிக்காக வேண்டி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வேள்வி
டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வரன்முறை
தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர் நிலைகள் தூய்மைப்படுத்தும் இயக்கம் தொடக்கம்
ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் ஆஷாடன நவராத்திரி விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சி செல்லூர் பந்தல்குடி வாய்க்காலில்

October 16, 2024
144 Views
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் சாலை விழிப்புணர்வு கருத்தரங்கம்
மகாளய அமாவாசையை முன்னிட்டு முதாதையர்களுக்கு பாலாற்றில் தர்ப்பணம்
மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா
சிவகங்கை மாவட்ட அரசுத் துறையினர் பயன்படுத்திய வாகனங்கள் பொது ஏலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account