By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறை உடைக்க முயற்சி: கணவன் மனைவி மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறை உடைக்க முயற்சி: கணவன் மனைவி மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறை உடைக்க முயற்சி: கணவன் மனைவி மீது வழக்கு

Last updated: July 18, 2026 7:30 pm
July 18, 2026
25 Views
Share
SHARE

புதுக்கடை, ஜூலை 18 –

புதுக்கடை அருகே உள்ள முஞ்சிறை கிராமத்துக்கு உட்பட்ட நிலத்தில் அரசால் வழங்கப்படும் மானிய உதவியுடன் மசாலா பொருட்கள் தயாரிக்கும் மதிப்பு கூட்டு மையம் அமைக்க உள்ளதாக தெரிகிறது. அந்த மையம் அமைவதற்கு இடையூறாக இருந்த பாறைகளை அரசின் எந்தவித அனுமதியோ, உரிமமோ இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக வெடி மருந்துகளை பயன்படுத்தி, பாறைகளை உடைக்க முயற்சி செய்துள்ளனர். இது குறித்து பைங்குளம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் மெர்லின் என்பவருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக வருவாய்த் துறையினர் மற்றும் புதுக்கடை போலீசார் சம்பவ இடம் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணை அகற்றி பாறைகளை வெடி மருந்துகளை பயன்படுத்தி உடைக்க பணியாளர்கள் முயற்சி செய்து கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அப்போது வருவாய்த் துறையினர் மற்றும் போலீசாரை கண்டதும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 நபர்கள் தப்பி சென்று விட்டனர். இதை அடுத்து போலீசார் பாறைகளை உடைக்க பயன்படுத்திய வெடி மருந்துகள் உள்ளிட்ட மூலப் பொருட்கள் அனைத்தையும பறிமுதல் செய்து புதுக்கடை காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் நிலத்தின் உரிமையாளர்களான வில்வியா புகழ் மற்றும் அவரது கணவர் ஆல்வின் வினோ ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கேரளாவிற்கு எம்-சாண்ட் கடத்த முயன்ற 4 கனிமவள வாகனங்கள் பறிமுதல்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ஈரோடு மாவட்ட மாணவிகள், பொது மக்கள் பாராட்டு
கடை உரிமையாளரை காணவில்லை; தந்தை போலீஸ் ஸ்டேசனில் புகார்
கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மயிலாடுதுறைமாவட்டம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி

May 30, 2024
253 Views
புதிய பாரத எழுத்தறிவு திட்டம்
மறைந்த தமிழக முன்னாள் ஆளுநர் கே. ரோசையா அவர்களின் 92-வது பிறந்த தினம்
3 பேருக்கு ரூ.3 இலட்சம் நிவாரண நிதி
சர்வதேச அளவில் சிறந்த கராத்தே வீரர்களை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account