By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அம்பாசமுத்திரம் வனச்சரகம் மணிமுத்தாறு அணைப்பகுதியில் 540 கிலோ காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தன்னார்வலர்கள் அப்புறப்படுத்தினர்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அம்பாசமுத்திரம் வனச்சரகம் மணிமுத்தாறு அணைப்பகுதியில் 540 கிலோ காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தன்னார்வலர்கள் அப்புறப்படுத்தினர்!
இநஂதியாதமிழ்நாடுதிருநெல்வேலி

அம்பாசமுத்திரம் வனச்சரகம் மணிமுத்தாறு அணைப்பகுதியில் 540 கிலோ காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தன்னார்வலர்கள் அப்புறப்படுத்தினர்!

Last updated: March 27, 2026 11:14 am
March 27, 2026
211 Views
Share
SHARE

நெல்லை, மார்ச் 27 –

உலக வன நாள் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வன சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக இணை இயக்குநரும், வன உயிரின காப்பாளருமான ஸ்ரீகாந்த் உத்தரவின் பெயரில் அம்பாசமுத்திரம் வனச் சரகர் கவின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (22.03.2026) அன்று மணிமுத்தாறு அணை வன பேச்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாபர் தலைமையிலான தன்னார்வலர்கள் வனப் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் மது பிரியர்கள் விட்டுச் சென்ற 540 கிலோ காலி மது பாட்டில்கள் மற்றும் பொதுமக்கள் விட்டுச் சென்ற 260 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை ஒரே நாளில் கண்டெடுத்து அவற்றை அப்புறப்படுத்தினர். இந்தப் பணியின் போது குமரி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் பாபு, சண்முகம், மாகின், ஜேம்ஸ், மாலிக், சங்கர், அய்யனார், சரவணகார்த்திக், பிரதீப், ஜெயன், பிரின்ஸ் உட்பட்ட சரக வன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காட்டாத்துறை பகுதியில் கண்டெய்னர் லாரியில் 6 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆட்டோவை உடைத்து ரூ.8,400 திருட்டு
குமரியில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
ராயக்கோட்டை அருகே ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு: பொதுவழி அமைக்க விவசாயிகள் கோரிக்கை
களியக்காவிளை அருகே காரில் கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

குடியாத்தம் நகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

August 6, 2025
85 Views
மன உளைச்சல் அடைந்து தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் அனுமதி.
குமரியில் மேலும் ஒரு ரவுடி குண்டர் சட்டத்தில் கைது.
நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து அனைத்து கட்சி
அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account