By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 63 பேருக்கு ரூபாய் 2.29 கோடி நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 63 பேருக்கு ரூபாய் 2.29 கோடி நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூர்மாவட்டம்

63 பேருக்கு ரூபாய் 2.29 கோடி நலத்திட்ட உதவிகள்

Last updated: January 30, 2025 10:59 am
January 30, 2025
41 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜன 28.

தஞ்சாவூரில் நடந்த குடியரசு தின விழாவில் 63 பேருக்கு ரூபாய் 2.29 கோடி நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்

   தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது .விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பின்னர் மூவர்ண நிறத்தில் பலூன்களை பறக்க விட்டார்

   தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று காவல் துறையின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உடன் சென்றார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கைத்தறி ஆடைகளை மாவட்ட ஆட்சியர் அணிவித்து கௌரவித்தார். பின்னர் காவல் துறையை சேர்ந்த 57 பேருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சிறப்பாக பணியாற்றிய 8 பேருக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.  மாவட்டத்தில்

 சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர் 200 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

   முன்னாள் படை வீர நலத்துறையை சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளி கள் நலத்துறை,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர்  நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தாட்கோ , பல்வேறு தொழில்களுக்கு நிதி உதவி பெறும் பயனாளிகள் 36 பேர் மாவட்ட தொழில் மையம்,  மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை 10 பயனாளிகள் என மொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 29 லட்சத்து 18 ஆயிரத்து 945 மதிப்புள்ளான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

   விழாவில் டி கே ஜி நீலமேகம் எம்எல்ஏ, மேயர் சண். ராமநாதன், தஞ்சாவூர் .டிஐஜி ஜியாவுல்ஹக் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயசங்கர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அம்பேத்கர் பிறந்த விழா எம்எல்ஏ ராஜா, ச. தங்கவேலு
கல்குளம் பகுதிகளில் நியாய விலைக் கடைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
முதலாளி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
ஏழை பெண்ணுக்கு இலவச வீடு எம்எல்ஏ வழங்கினார்
அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

December 6, 2024
91 Views
தொழிற்துறை அமைச்சர் TRB. ராஜா அவர்களை கைது செய்ய வேண்டும்!
புலிக்கரையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மாவட்ட திமுக துணைச்செயலாளருமான த. சேங்கை மாறன் திறந்து வைத்தார்
ஐஎஸ்ஐ தரச் சான்று இல்லாத பொருள்கள் விட்டால் கடும் நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account