By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை விழா: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை விழா: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை விழா: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு

Last updated: July 16, 2026 3:01 pm
July 16, 2026
20 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 16 –

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் உள்ளது. இந்த கல்லூரியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பேரவை உறுப்பினர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களிடையே பேசியதாவது: ஆயுர்வேதம், சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் தற்போதைய காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்த மருத்துவ முறைகளால் அறுவை சிகிச்சை இல்லாமல் நோய்களை சரி செய்ய முடியும். நோய்கள் வந்த பிறகு குணப்படுத்துவதை விட, நோய் வருவதற்கு முன்பே ஆரோக்கியமான வாழ்வியலை மேற்கொள்வது ஆயுளை நீட்டிக்க உதவும். இதற்கு ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவம் போன்ற இந்திய மருத்துவ முறைகள் பெரும் பங்காற்றுகின்றன.

இந்த கல்லூரியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவியைப் பெரும் பொறுப்பாகக் கருத வேண்டும். உறுப்பினர்கள் தங்களின் தலைமை பண்பை வளர்த்து கொள்வதோடு, மாணவர்களின் நலனை ஆசிரியர்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக செயல்பட வேண்டும். மருத்துவர்களாகிய நீங்கள் நோயாளிகளிடம் அன்பாகவும் கனிவாகவும் உரையாடும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தையும் தாண்டி பிற மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவியர்களும் ஆர்வமுடன் கல்வி கற்க வருகிறார்கள். அனைவரும் அலோபதி மருத்துவத்திற்கு இணையாக ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் சிறந்து விளங்க வேண்டுமென கேட்டுகொள்வதோடு, இப்பாரம்பரிய கல்லூரியில் பயில்வது ஒவ்வொருவருக்கும் பெருமையென உணர்ந்து சிகிச்சை முறையினை மேம்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் கோட்டார் அரசு ஆயுர்வேத கல்லூரி முதல்வர் மரு.கிளாரன்ஸ் டேவி, கல்லூரி மருத்துவர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை: நீதிபதி அதிரடி தீர்ப்பு
தென்தாமரைகுளம் அரசு தொடக்கப்பள்ளியின் இரு நூற்றாண்டு விழா
கிள்ளியூர் திமுக சார்பில் சமத்துவ கோலப் போட்டி
தக்கலை ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
காயமடைந்த மனைவி, தாக்கிய கணவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

இருசக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு

March 26, 2025
55 Views
கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழா
சேலம் வி எஸ் பிரியாணி உணவகத்தை சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்
கார்த்திகை முதல் நாள் மாலை அணியும் விழா
ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account