By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே மது போதையில் காரை அதிவேகமாக ஓட்டி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்து: 5 பேர் காயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அருகே மது போதையில் காரை அதிவேகமாக ஓட்டி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்து: 5 பேர் காயம்
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே மது போதையில் காரை அதிவேகமாக ஓட்டி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்து: 5 பேர் காயம்

Last updated: June 25, 2026 6:47 pm
June 25, 2026
3 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூன் 25 –

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த ஆத்தியப்பன் என்பவரின் மகன் விஜய் (25). இவர் தனது உறவினரின் திருமணத்திற்காக விளாத்திகுளம் அருகே உள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தில் இருந்து, கே.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நவீன்குமார் (18) மற்றும் கடால்குடி, பூசனூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் (26), மாரிமுத்து (39), கண்ணன் (40) நான்கு பேரையும் அழைத்துக் கொண்டு கே.துரைசாமிபுரம் கிராமத்திலிருந்து விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இடைச்சியூரணி கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் இருந்த சிறிய பாலம் மீது மோதி கார் தூக்கி வீசப்பட்டு பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரை கோவில்பட்டியை சேர்ந்த விஜய் என்பவர் மது போதையில் ஓட்டியதாகவும், கே.துரைச்சாமிபுரம் கிராமத்தில் இருந்து கிளம்பும்போதே, கார் அசுர வேகத்தில் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த காரை நேராகத் திருப்பி வைத்து காரில் இருந்தவர்களை மீட்டு உடனடியாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் சுத்திகரிப்பு 50 சதவீதம் பாதிப்பு: தருமபுரி மாவட்ட மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தல்
குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு குறித்து திங்க் கேஸ்நிறுவனம் மண்டல தலைவர் அழகு ராஜன் விளக்கம்
பாலக்கோட்டில் தனியார் நிதி நிறுவனம் மற்றும் காவல் துறை இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி
மயிலாடி றிங்கல் தெளபே பள்ளியில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: விஜய் வசந்த் எம் பி திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வாலிபர் பலி

December 27, 2024
52 Views
தியாகி இமானுவேல் சேகரனின் 68வது குருபூஜையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
ஆர்வோ குடிநீர் இயந்திரம் அன்பளிப்பு
ஏழை நோயாளிகள் பயனடைய வழிவகை செய்ய வேண்டும் – விஜய் வசந்த் எம் பி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account