By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு – பவானி சாலையில் மையத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு – பவானி சாலையில் மையத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி தீவிரம்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு – பவானி சாலையில் மையத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி தீவிரம்

Last updated: July 16, 2026 2:56 pm
July 16, 2026
23 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 16 –

ஈரோடு மாவட்டம் அசோகபுரம் – பவானி செல்லும் முக்கிய சாலையில் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மையத் தடுப்புச் சுவர் (Concrete Median Barrier) அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கனரக வாகனங்கள் மற்றும் கிரேன் உதவியுடன் கான்கிரீட் தடுப்புகள் சாலையின் நடுப்பகுதியில் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணியால் எதிரெதிர் திசையில் வரும் வாகனங்கள் தவறுதலாக மோதும் அபாயம் குறைவதுடன், போக்குவரத்து ஒழுங்கும் மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணிகள் நடைபெறும் பகுதிகளில் வாகன ஓட்டிகள் வேகத்தை கட்டுப்படுத்தி, போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து,. பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, அசோகபுரம் – பவானி சாலையில் விபத்துகள் குறைவதோடு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் சீரான போக்குவரத்து வசதியுடனும் பயணிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் அருகே குளியலறையில் மாணவி குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற தொழில் அதிபர் போக்சோவில் வழக்கு
திருச்சி திமுக வாக்கு எண்ணும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
தென்தாமரைகுளம் அருகே ஆக்கர் கடையில் தீ விபத்து
அரசு பள்ளி மாணவர்களின் விமானப் பயணக் கனவை நனவாக்கும் ‘கார்ஸ் 327’
தவெக ஆட்சி அமைந்தால் இந்தியாவின் ஏஐ தலைநகராக தமிழகம் மாறும்: கன்னியாகுமரி ரோடு ஷோவில் தவெக தலைவர் விஜய் உறுதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

November 27, 2024
65 Views
10-ம் வகுப்பு மனைவி தூக்கு போட்டு தற்கொலை
திருப்பூர் கருப்ப கவுண்டம்பாளையத்தில் ஜேகே டாக்ஸி துவக்க விழா!!!
கடல் எல்லையில் மீட்கப்பட்ட 12 தமிழக மீனவர்கள்
ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account