By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சபரிமலை ஐயப்ப பக்தா்களுக்காக களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சபரிமலை ஐயப்ப பக்தா்களுக்காக களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையம் திறப்பு
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சபரிமலை ஐயப்ப பக்தா்களுக்காக களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையம் திறப்பு

Last updated: November 18, 2025 5:04 pm
November 18, 2025
45 Views
Share
SHARE

களியக்காவிளை, நவ. 18 –

சபரிமலை புனித யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பக்தா்களுக்கு உதவுவதற்காக அறநிலையத் துறை சார்பில் தமிழக எல்லையான களியக்காவிளையில் அமைக்கப்பட்ட சிறப்பு தகவல் மையம் திறக்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களிலிருந்தும் சபரிமலைக்கு மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் செல்லும் ஐயப்ப பக்தா்கள் பெரும்பாலானோர் கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை வழியாக சென்று வருகின்றனா். இதே போன்று குமுளி, புளியரை பகுதி வழியாகவும் சபரிமலைக்கு செல்கிறார்கள். இந்நிலையில் களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் சிறப்பு தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை குழித்துறை தேவஸ்வம் கண்காணிப்பாளர் சிவகுமார் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

இங்கு, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அறநிலையத் துறையைச் சோ்ந்த பணியாளா்கள் 4 பேர் நியமிக்கப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மையம் 2026 ஜனவரி 20 ஆம் தேதிவரை செயல்படும் என இந்து சமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் அதிகாரி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

முளங்குழி அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது
பச்சிளம் குழந்தையுடன் எஸ்.பி. ஆபீசில் தஞ்சம்; குமரியில் இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து ரூ.15 லட்சம் மோசடி; இளம்பெண் புகார்
நாகர்கோவிலில் குழந்தைகள் நடைபயண பேரணி; கலெக்டர் துவக்கி வைத்தார்
மணவாளக்குறிச்சி அருகே பைனான்ஸ் ஊழியரை மிரட்டிய பிரபல ரவுடி மீது வழக்கு
அதங்கோடு கறச்சிவிளையில் ஶ்ரீ கண்ட சாஸ்தா கோவிலில் 14 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன மஹா கும்பிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இஸ்ரேல்-பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கான ஜூன் மாநாட்டை முன்னெடுத்து, நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் இராஜதந்திரிகள் சந்திப்பு.

May 26, 2025
59 Views
பக்தர்களுக்கு அதிமுக சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
தபால் சேவை கடும் பாதிப்பு: வேலைவாய்ப்பை இழந்த இளைஞர் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை முதலாம் ஆண்டு விழா; இஸ்ரோ தலைவர் மற்றும் அமைச்சர் பங்கேற்பு
குளச்சல் பாம்பூரி வாய்க்காலில் 10 அடி நீளம் மலைப்பாம்பு; உயிர் தப்பிய தொழிலாளி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account