By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பா.ஜ.க வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > பா.ஜ.க வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை

பா.ஜ.க வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

Last updated: March 23, 2025 12:51 pm
March 23, 2025
114 Views
Share
SHARE

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் பா.ஜ.க வினர் பா.ஜ.க அலுவலகத்தில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி மாவட் துணை செயலாளர் அலுவலகத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலினை கண்டித்தும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. மாவட்ட துணை செயலாளர் மோடி கண்ணன் தலைமையில் பா.ஜ.க வினர் திரண்டு கருப்பு கொடி ஏந்தி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், பொய் பிரச்சாரங்களை கண்டித்தும் டாஸ்மார்கில் நடைபெறுகிற ஊழலை கண்டித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் முழக்கமிட்டனர். பின் அலுவலகத்தின் உள்ளே ஸ்டாலின் படத்தில் என்னங்க அப்பா இப்படி விடிச்சிருச்சி என்கிற படங்களை ஏந்தி கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிகழ்வில் உள்ளாட்சி மேம்பாட்டு மாநில செயலாளர் ஸ்ரீதர், நகரத் தலைவர் ராஜகோபால், நகர பொதுச் செயலாளர் மணிமேகலை, ஜெயப்பிரியா, செல்வகுமார், ராமு, முரளி, விஜயலட்சுமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளா்ச்சி
தலைவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாள்
மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்டம் வந்தடைந்தது
திமுக, விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருஇந்தளுர் ஸ்ரீ மேலமுத்து மாரியம்மன் ஆலயத்தின் 81-ம் ஆண்டு தீமிதி திருவிழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

லெட்சுமிபுரம் கலை அறிவியல் கல்லூரியில் இரணியல்

October 2, 2024
82 Views
நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் 2.20 கோடி மதிப்பில்
நெடுஞ்சலையில் நாற்று நடும் போராட்டத்திற்க்கு அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account