By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு அரிசி ஆலையை மூடக்கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > அரசு அரிசி ஆலையை மூடக்கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
மயிலாடுதுறை

அரசு அரிசி ஆலையை மூடக்கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

Last updated: August 12, 2025 3:12 pm
August 12, 2025
75 Views
Share
SHARE

மயிலாடுதுறை, ஆகஸ்ட் 12 –

மயிலாடு துறையை அடுத்துள்ளது சித்தர்காடு. இங்கு கடந்த 50 ஆண்டுகளாக அரசின் நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையை சுற்றி சுமார் 5000 பேர் வசித்து வருகிறார்கள். இந்த ஆலையிலிருந்து வெளியேறும் தூசியினால் இருமல், காச நோய், கேன்சர் போன்ற நோய்கள் வந்து பலர் இறந்து உள்ளனர் என்றும், பலர் நோய்வாய்பட்டு உள்ளனர் எனக் ஆலையை மூட கோரி சுடுகாட்டில் உண்டு உறங்கும் போராட்டம் என பல போராட்டங்கள் செய்து உள்ளனர். மேலும் ஆலையை மூடக்கோரி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து உத்தரவு பெற்று உள்ளனர்.

தொடர்ந்து ஆலை இயங்குவதனால் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் எச்.எஸ். ஸ்ரீகாந்த், ஊர்பொதுமக்கள், அரிசி ஆலை அதிகாரிகள் மாசு கட்டுபாட்டு அதிகாரிகளை அழைத்து பேசி தற்காலிகமாக ஆலையை மூடும்படி கூறி உள்ளார். ஆனால் ஆலை அதிகாரிகள் ஆட்சியரின் உத்தரவை மீறி தொடர்ந்து ஆலையை இயக்குவதை கண்டித்து சித்தர்காடு கிராம பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு நீதி நாளில் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மனு கொடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காவிரி துலாக்கட்டத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது
சீர்காழி வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகத்தின் யாகசாலை பூஜைகள் துவக்கம்
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த தின கொண்டாட்டம்
பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சுபவிழாக்கள் நடத்த அனுமதி
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 110 பேர் காயமடைந்தனர்

July 18, 2024
84 Views
காஞ்சி மகான் ஸ்ரீ சிவானந்த சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதியில் பிரதோஷ வழிபாடு
பல மாதங்களாக சாலை போடாததால் 49 வார்டு மாமன்ற உறுப்பினர் தெருக்களில் தேங்கிய சகதியில் அங்கபிரதர்ஷணம் செய்து போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்ட களப்பணியாளர்களுடன் கலந்தாய்வு
மார்த்தாண்டம் அருகே டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account