By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பள்ளி மாணவர்களுக்கு 1200 புத்தகங்கள் வழங்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > அரசு பள்ளி மாணவர்களுக்கு 1200 புத்தகங்கள் வழங்கல்
மயிலாடுதுறைமாவட்டம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 1200 புத்தகங்கள் வழங்கல்

Last updated: February 12, 2025 10:19 am
February 12, 2025
85 Views
Share
SHARE

மயிலாடுதுறை, பிப்.12-

வணிகர் சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 1200 புத்தகங்கள் வழங்கல்.

 

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, பொதுநூலகத்துறை சார்பில் கடந்த 31ம் தேதியில் இருந்து நேற்று 10ம் தேதிவரை 3வது புத்தகத்திருவிழா நடந்து வருகிறது. புத்தக்கண்காட்சியை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் கடைசிநாளான நேற்று அரசு பள்ளிகளில் பயிலும் 1200 மாணவர்களுக்கு மயிலாடுதுறை வணிகர் சங்கம் சார்பில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்து மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி பேசுகையில் மாணவர்கள் பள்ளி கல்வியை மட்டும் பயில்வதோடு தங்கள் பொதுஅறிவை வளர்த்துகொள்வதற்கும், அறிஞர்களாக வருவதற்கும் அதிக அளவில் புத்தகங்களை படிக்க வேண்டும். பொது அறிவை வளர்த்துகொண்டால்தான் சாதனையாளர்களாக திகழமுடியும் என்றார். இதில் டிஆர்ஓ உமாமகேஸ்வரி, வணிகர் சங்க தலைவர் மதியழகன், பொருளாளர் ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் முராபாஸ்கர், நிலாப்சந்த்,பவுல்ராஜ், ரோட்டரி சாசனத்தலைவர் ராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சமூகப் பணியாளருக்கு சாம்பியன் விருது
சேலம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை
ஓடும் பேருந்தில் பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு
ஈத்தாமொழி அருகே தூக்கில் தொங்கிய மீனவர்: அழுகிய நிலையில் உடல் மீட்பு
பனை மரங்கள் வெட்டி திருடியதாக பூதப்பாண்டி போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்க

November 18, 2024
57 Views
பேரிடர் கால மீன்பிடிக்க தடைவிதிக்கும் நாட்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிட குறும்பனை பெர்லின் கோரிக்கை
மாற்றுத்திறனாளிகளுக்கும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
திட்டப்பணிகள் குறித்து உயர்மட்ட குழு கூட்டம்
ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் பொதுக்குழுக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account