By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போச்சம்பள்ளி 7 ஆம் அணி காவலர் பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போச்சம்பள்ளி 7 ஆம் அணி காவலர் பயிற்சி
கிருஷ்ணகிரிமாவட்டம்

போச்சம்பள்ளி 7 ஆம் அணி காவலர் பயிற்சி

Last updated: October 22, 2024 9:33 am
October 22, 2024
71 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சமத்துவபுரத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஏழாம் அணியில் இன்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் பட்டாளியன் தளவாய் சங்கு தலைமையில் அயோத்தியராயன் தலைமையிலான காவலர்கள் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். 213 காவல்துறையினர் 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், காவலர் வீர வணக்க நாள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் வகையிலும் அதேபோல கடந்த 01.09.2019 முதல் 31.08.2020 வரை வீர மரணமடைந்த 213 காவல்துறையினர் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டு முழங்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து பட்டாளியனில் பயிற்சி காவலராக இருந்த மணிகண்டன் அவர்கள் உடல்நிலை குறைவால் இறந்த நிலையில் அவருக்கு காவலர்கள் திரட்டும் நிதியாக 2 லட்சத்து 81 ஆயிரத்து 550 ரூபாயும் மற்றும் அவரது உடைமைகள் அவர்கள் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டது மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சு கட்டுரை ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது

விளம்பரம்

You Might Also Like

சமூக நல இயக்ககம் முன்பு முற்றுகை போராட்டம்
நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
பொதுமக்களுக்கு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு!!
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.70
சாமல்பட்டியில் மாவீரன் அழகுமுத்துகோன் 269வது குருபூஜை விழா: அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கி மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து தேரூர் பேரூராட்சியில் காத்திருப்பு போராட்டம்

October 28, 2025
54 Views
நீர் நிலைகளைமாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர். நேரில் பார்வையிட்டு ஆய்வு
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை
கந்திலி தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்
சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் வழிகாட்டுதல்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account