By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்!!!
திருப்பூர்மாவட்டம்

சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்!!!

Last updated: February 17, 2025 9:25 pm
February 17, 2025
157 Views
Share
SHARE

பொங்கலூர்பிப்:18 அழகுமலையில் 

களை கட்டிய ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினர். 

 

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி 6வது ஆண்டாக நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பில் இந்த  விழா நடைபெற்றது போட்டிக்கான வாடிவாசலில் இருந்து இருபுறமும் சுமார் 200 அடி நீளத்திற்கு பார்வையாளர்கள் அமர கேலரி அமைக்கப்பட்டு இருந்தது மேலும் முக்கிய நிர்வாகிகள் அமர்வதற்கு தனி கேலரியும் அமைக்கப்பட்டிருந்தது நேற்று சுமார் 7 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தார். போட்டி தொடங்கியதும் முதல் காளை அழகுமலை கோவில் சார்பில் அவிழ்த்து விடப்பட்டது. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை அதன் பின்னர் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் அவர்கள் காளைகளை பிடிக்க  அனுமதிக்கப்பட்டனர் காளைகள் சீறிப்பாய்ந்து வரும்போது வீரர்கள் களை யுடன்  மல்லுக்கட்டி போராடி அடக்கிய காட்சி பார்வையாளர்களை மெய் சிலிர்க்க  வைத்தது. ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது பார்வையாளர்கள் இந்த காட்சிகளை கண்டு ரசித்தனர். இந்த போட்டியில் 800 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஷ் அசோக் தலைமையில் பல்லடம் போலீஸ் துணை   கண்காணிப்பாளர் சுரேஷ் அவினாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்தம்பிக்கை உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிள் பரிசு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த வீரர்களாகவும் முதல் பரிசினை சிவகங்கையை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு மோட்டார் சைக்கிளும் இரண்டாம் பரிசு பெற்ற நாமக்கல் கார்த்திக்கு ஒரு பவுன் தங்க நாணயம் மூன்றாம் பரிசு பெற்ற மதுரை கார்த்திக்கு மினி டில்லர் விசை கலப்பை பரிசாக வழங்கப்பட்டது. அது போல் சிறந்த காளை மதுரையைச் சேர்ந்த ஆறுச்சாமி என்பவர் காளைக்கி மோட்டார் சைக்கிள்  இரண்டாம் இடம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவருக்கு மினி டிரில்லர் மூன்றாம் பரிசாக சிவகங்கையை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு மினி டில்லர் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுகளை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். இதில் மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் பொங்கலூர் ஒன்றிய முன்னாள் தலைவர் வக்கீல் எஸ். குமார் அழகுமலை ஜல்லிக்கட்டு காளை நல சங்க தலைவர் லீடர் டேப் பழனிச்சாமி பொருளாளர் சுப்பிரமணி இளைஞரணி தலைவர் கௌரிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

போராட்டம் நடத்தினால் சிறைக்கு செல்வார்கள்; வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; 3 பேர் பலி
தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்; போலீசார் விசாரணை
கன்னியாகுமரி கடல் நடுவே திருவள்ளுவர் சிலை
போக்சோ குற்றவாளிக்கு 15 வருடம் கடுங்காவல் தண்டனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயிலில் வரலாற்று சிறப்பு மிக்க சூரிய காவடியுடன் தீ மிதி

May 8, 2025
52 Views
தஞ்சாவூர் மாவட்டம் பிரசித்தி பெற்ற பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழா தேர்பவனி
ஊத்தங்கரையில் பிராணா கேந்திரா ஆஸ்ரமம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் மாரத்தான் 2025 இளைஞர்கள் திருவிழா
குழிப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சார்பில் உலக முதலுதவி தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account