By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரளாவில் நிபா வைரஸ் தொற்று: களியக்காவிளை சோதனை சாவடியில் சுகாதார துறை கண்காணிப்பு தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரளாவில் நிபா வைரஸ் தொற்று: களியக்காவிளை சோதனை சாவடியில் சுகாதார துறை கண்காணிப்பு தீவிரம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கேரளாவில் நிபா வைரஸ் தொற்று: களியக்காவிளை சோதனை சாவடியில் சுகாதார துறை கண்காணிப்பு தீவிரம்

Last updated: June 13, 2026 6:19 pm
June 13, 2026
4 Views
Share
SHARE

களியக்காவிளை, ஜூன் 13 –

கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் 43 வயது நபர் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்ட எல்லை களியக்காவிளை சோதனை சாவடியில் சுகாதார துறை சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட நபர் தற்போது கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். வௌவால்கள் அதிகம் இருந்த ஒரு கட்டிடத்தின் கிடங்கை சுத்தம் செய்தபோது அவருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் பயணிகளை தமிழக எல்லை பகுதிகளில் சோதனை மற்றும் கண்காணித்த பிறகு தமிழகத்திற்குள் அனுமதிக்க சுகாதார துறை உத்தரவிடப்பட்ட நிலையில், கேரளாவில் இருந்து வ குமரி மாவட்டம் வரும் வாகனங்களை எல்லையில் உள்ள களியக்காவிளை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி பயணிகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளதா என சோதனை மேற்கொண்ட பிறகு தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அறிகுறிகள் இருந்தால் அவர்களின் மொபைல் எண் மற்றும் முகவரிகளை பதிவு செய்து சிகிட்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை அதிகாரி மாவட்ட சுகாதார அலுவலர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் நுழைய பத்திற்கும் மேற்பட்ட வழித்தடங்கள் உள்ள நிலையில் களியக்காவிளை பகுதியில் ஒரு பகுதியில் மட்டுமே இந்த சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

சாமிதோப்பு காமராஜ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழா
திருப்பூர் நகரில் கரூர் வைஸ்யா வங்கியின் புதிய கோட்ட அலுவலகம் தொடக்கம்!!
குமரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ‘திறனகம்’: காணொலி மூலம் துணை முதல்வர் திறந்தார்
நித்திரவிளையில் சிறை செவிலியர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரி

இ – பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி ஊட்டியில்

March 30, 2025
45 Views
எஸ் பி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
பறவை கணக்கெடுப்பை மார்ச் 9 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடத்த உள்ளது
உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது!!!
புதிய சலேத் மாதா கோவில் புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account