By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகிலத்திரட்டு உதயதின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகிலத்திரட்டு உதயதின விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

அகிலத்திரட்டு உதயதின விழா

Last updated: December 13, 2024 11:16 am
December 13, 2024
113 Views
Share
SHARE

தென்தாமரைகுளம்., டிச. 13.குமரிமாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் அகிலத்திரட்டு உதயதின விழா நேற்று நடைபெற்றது.

   அய்யா வைகுண்ட சுவாமியின் ஆகமநூலான அகிலத்திரட்டு அம்மானை அய்யா வைகுண்ட சுவாமியால் கொல்லம் ஆண்டு 1016 கார்த்திகை மாதம் 27ம் தேதி அகிலத்திற்கு அருளப்பட்டது. அதை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் அன்புவனத்தில் அகிலத்திரட்டு உதயதின விழா நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டுக்கான விழா பால பிரஜாபதி அடிகளார் தலைமையில் நடைபெற்றது.இதையொட்டி நேற்று காலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடைகளும் உகப்படிப்பும் நடைபெற்றது. தொடர்ந்து அகிலத்திரட்டு அம்மானை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தெருவீதி வலம் கொண்டு வரப்பட்டது.தொடர்ந்து தர்மங்களும்,சிறப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.நிகழ்ச்சியில் வளவன்,தர்மரஜினி,சேனாப்பள்ளி கோபால கிருஷ்ணன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.ராஜன்,ஆதிநாராயணன்,பொன்னுகிருஷ்ணன் ஆகியோர் திரு ஏடு வாசித்தனர். விழாவில்  பலர் கலந்து கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே இருசக்கர வாகன சக்கரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழப்பு
மது இல்லாத சமுதாயம் உருவாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாராத்தான் போட்டி
ஜூன் 25ஆம் நாளை பாஜகவினர் கருப்பு தினமாக கொண்டாடினர்
ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி
ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு ஹாக்கி உபகரணங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

January 8, 2025
60 Views
பாங்க் ஆஃப் பரோடா வங்கி தனது 117 வது கிளை திறப்பு விழா
அல்லிமாயார் கிராம போதை ஒழிப்பு விழிப்புணர்வு
ரயிலிலிருந்து கீழே விழுந்த நபர் உயிருடன் மீட்டு
நாகர்கோவில் ஆயுதப்படையில் சாலை பாதுகாப்பு ஓவிய கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது: மாவட்ட எஸ்பி ஸ்டாலின் துவக்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account