By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மக்கள் சேவை செய்து 30 ம் ஆண்டு துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மக்கள் சேவை செய்து 30 ம் ஆண்டு துவக்க விழா
இராமநாதபுரம்மாவட்டம்

மக்கள் சேவை செய்து 30 ம் ஆண்டு துவக்க விழா

Last updated: September 3, 2024 10:21 am
September 3, 2024
73 Views
Share
SHARE

மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா உருக்கமான பேச்சு!

 

ராமநாதபுரம், செப்.2-

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமுமுகவின் 30 ஆம் ஆண்டு துவக்க விழா கிழக்கு மாவட்டம் சார்பில் தொண்டியில் துவங்கி ஒவ்வொரு ஒன்றியம்,  ஊராட்சி ,பேரூர் மற்றும் குக் கிராமங்களில் சென்று தொடக்க விழா நிகழ்ச்சியை நடத்தி அந்தப் பகுதி மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். 

 

அந்த வகையில்

30 ஆம் ஆண்டு தமுமுக துவக்க நாளை முன்னிட்டு இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்  புதுவலசை கிளை மற்றும் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் மற்றும்  கொடியேற்றும் நிகழ்வு தமுமுக மாவட்ட செயலாளர் ஜாவித் அஸ்ஸாம்   தலைமையில் நடைபெற்றது.  இரத்ததான முகாமை தமுமுகவின் மாநில செயலாளர் தொண்டி 

சாதிக் பாட்சா  துவக்கி வைத்து தமுமுகவில் மக்கள் நல சேவைகள் ரத்ததானம் வழங்குதல் மருத்துவ உதவிகள் கொரோனா காலங்களில் ஏற்பட்ட இறப்பிற்கு அவரவர் சமுதாயப்படி இறுதிச் சடங்கு செய்வது போன்ற பல்வேறு சமுதாய நற்பணிகளில் தொடர்ந்து 30 ஆண்டுகள் தமுமுக செய்தி வந்துள்ளது. இந்த சேவை இறைவன் அருளால் தொடர்ந்து ஒவ்வொரு சிறிய கிராமங்களுக்கும் நேரில் சென்று அவர்களின் தேவைகள் அறிந்து மருத்துவ உதவி கல்வி உதவி திருமண உதவி போன்ற அனைத்து உதவிகளும் தமுமுக எந்த விதத்திலும் தன்னலமின்றி செய்து கொண்டிருக்கும். 

அதன் வெளிப்பாடுதான் தற்போது இங்கு நடக்கும் ரத்ததான முகாம் என்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். 

என்று உருக்கமாக பேசி துவக்கி வைத்தார்.

புதுவலசைகிளை தலைவர் ஜாகிர் உசேன் வரவேற்றார். 

விழாவில் 

 சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மமக கிழக்கு மாவட்டத் தலைவர்

 பட்டாணி மீரான்

 மமக மாவட்ட செயலாளர்

 வழக்கறிஞர் ஜிப்ரி,

 மாவட்ட துணைச் செயலாளர்

 உபய்துல்லா,  

 மமக மாவட்ட துணை செயலாளர்

 தொண்டி ராஜ் , 

 தமுமுகவின் மாவட்டத் துணைச் செயலாளர்

 அகமது ஹசன்

, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர்

 கலந்தர், இளைஞர் அணி மாவட்ட செயலாளர்

 தமிம் அன்சாரி 

இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர்கள் 

ராசித் ரோஷன்,  

 சைபான் அலி,  யாசிர், 

 எஸ்எம்ஐ மாவட்டச் செயலாளர்

 சமிர் உசேன்,  மமக கிளைச் செயலாளர்

 மகாதீர் முகம்மது, கிளை பொருளாளர் 

 ரசூல் தீன், முன்னாள் கிளை தலைவர் 

மற்றும் 

 ஊராட்சிமன்ற தலைவர் மீரான்ஒலி 

புதுவலசை ஜமாத் தலைவர் 

சேக் முஹம்மது, செயலாளர் ஹாஜா நஜிமுதீன், து தலைவர் களஞ்சியம்,சங்க தலைவர் தஜுதீன், செயலாளர் அப்துல் மாலிக் சமூக சேவகர் சீனி நசீர்  பொதுமக்கள் என்று பலரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 

50க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு சேரன் நகர், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள “அன்புச்சோலை”இல்லத்திற்கு வருகை தரும் முதியோர்கள் மகிழ்ச்சி
மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 1 கோடியே 3 லட்சம் ரொக்கம்
தார் சாலையை சீரமைத்த எம்எல்ஏவுக்கு பாராட்டு!!
குமரியில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல்; அஸ்சாம் வாலிபர் உட்பட 2 பேர் கைது
மதுரையில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது..??
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி! தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் பேட்டி

April 6, 2026
13 Views
தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காதலனுடன் மாயமான மாணவி
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கள ஆய்வு
திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்!!
கூட்டு இயக்கம் சார்பில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account