By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரை கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது

Last updated: May 8, 2024 11:18 am
May 8, 2024
150 Views
Share
SHARE

மதுரை மே 8,

மதுரை கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. 
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திரு விழாக்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழா முக்கிய மானது ஆகும். வருகிற மே 14-ந்தேதி அன்று மாலை 6.30 மணிக்கு மேல் 7. 30 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் வசந்த உற்சவ விழா தொடங்குகிறது. இதில் கள்ளழகர் பெருமாள், தேவியர்களுடன் பல்லாக்கில் எழுந்தருளி வசந்த மண்டபம் சென்று எழுந்தருள்வார். இந்த விழா வருகிற மே 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த வசந்த உற்சவ திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் மாலையில் 5 மணிக்கு சுவாமி ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, ஆடி வீதிகள் வழியே உலா வந்து, கிருஷ்ணர் சன்னதி வழியே பதினெட்டாம்படி கருப்பண சாமி கோவில் வழியாக சென்று அங்கிருந்து வசந்த மண்டபம் வந்தடைவார். இந்த திருவிழா 10 நாட்கள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் கலைவாணன் மற்றும் அறங்காவலர்கள், கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய புள்ளியியல் அலுவலக 75- வது ஆண்டுவிழா
தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
சூரியஒளி , தாணுமாலையன் சுவாமியின் மேல் விழும் அற்புதம்
அரசுமருத்துவமனையில் புதிய கூடுதல்
சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாநிலம்மாவட்டம்

நாளை பிரதமர் குமரி வருகை. பாஜகவினர் உற்சாகம்

May 29, 2024
110 Views
மோசடி விழிப்புணர்வு: யூடியூப் ரீல்ஸ் நடிகரை
கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
தமிழக காவல்துறையினருக்கு பாராட்டு
நித்திரவிளை அருகே குடிநீர் டேங்கில் கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல்; டிரைவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account