By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாளை பிரதமர் குமரி வருகை. பாஜகவினர் உற்சாகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாளை பிரதமர் குமரி வருகை. பாஜகவினர் உற்சாகம்
அரசியல்கனஂனியாகுமரிமாநிலம்மாவட்டம்

நாளை பிரதமர் குமரி வருகை. பாஜகவினர் உற்சாகம்

Last updated: May 29, 2024 10:59 am
May 29, 2024
147 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 29 

 

கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நாளை வருகை தருகிறார். அன்று மாலை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் சென்று சுற்றிப் பார்க்கிறார். பின்னர் அங்குள்ள தியான மண்டபத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபட உள்ளார்.

 

3 நாட்கள் தியானத்திற்குப் பிறகு ஜூன் 1-ந் தேதி தியான மண்டபத்தில் இருந்து வெளியே வந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அதாவது, பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ள உள்ள விவேகானந்தர் மண்டபத்தைச் சுற்றி கடலோர பாதுகாப்பு படை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், கன்னியாகுமரி சுற்றுலா பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

மேலும், கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே பிரதமர் மோடியை வரவேற்பதற்கான ஏற்பாடுகளையும் பா.ஜனதாவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று மண்டலங்களில் பயிற்சி
நான்கு லட்சம் கடனுக்கு மிரட்டும் நபரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளியில் 13-ம் ஆண்டு விழா!
மத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அஞ்சலை அம்மாளின் 135- வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அய்யா வைகுண்டசாமி அவதார தினம்

December 30, 2024
80 Views
ராமநாதபுரம் மேற்கு ஒன்றியம் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
மயிலாடுதுறையில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க.
தேனியில் முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி
அரியலூர் மாவட்டம் 14 வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account