By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

Last updated: December 31, 2024 5:21 pm
December 31, 2024
62 Views
Share
SHARE

கோவை மாவட்டம் பழனியப்பா நகர் சௌவுரி பாளையத்தில் உள்ள கண்ணம்மாள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு  கொடுத்தார் அந்த மனுவில் கூறியதாவது, நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். சுமார் 452 சதுர அடி இடம் மற்றும் வீடு உள்ளது இந்த வீடானது எனது கணவர் சுயமாக சம்பாதித்த சொத்தாகும். எனது கணவர் 3-7-2006-ஆம் தேதியில் காலமாகிவிட்டார். எனக்கு சுமார் 65 வயது ஆகிறது. எனக்கு இரண்டு வாரிசுகள் ரத்தினம், பழனிச்சாமி என்ற இரு வாரிசு ஆவார். எனது மகன் பழனிச்சாமி திருமணமாகாமல் 1- 11-2020 இல் காலமாகி ஆகிவிட்டார். எனது மகளுக்கு திருமணம் ஆன நிலையில் எனது பாகத்தை ரத்தினம் என்கிற மகளுக்கு எழுதிக் கொடுத்தேன். எனது மகள் 18-7-2023 இல் காலமாகிவிட்டார். எனது மருமகன் நாகரத்தினம் எனக்கு உணவு உடை கொடுக்காமல் இருப்பதோடு இந்த வீட்டை காலி செய்து கொடுக்குமாறு என்னை தினமும் துன்புறுத்தி வருகிறார். எனது மருமகனிடம் என்னை காப்பாற்றி எனது வீட்டை எனக்கு எழுதிக் கொடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று மனுவில் கூறியிருந்தது.

விளம்பரம்

You Might Also Like

பன்றி பண்னையால் சுகாதர சீர்கேடு
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச முடி திருத்தும்
சுயதொழில் தொடங்குவதற்காக பயிற்சி மற்றும் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபட்டது
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
ஜெயின் பள்ளி (ISC) 2025 ஆம் ஆண்டுற்க்கான விளையாட்டு தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கிள்ளியூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

March 1, 2025
73 Views
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு சிறந்த சேவைக்கான 20 விருதுகள்
கொம்பாடிப்பட்டியில் பகவதியம்மன், பூனாட்சியம்மன் கோவில் திருவிழா
கீழ்குளத்தில் ரூ.72 லட்சத்தில் சாலை சீரமைப்பு
நாகர்கோவிலில் போலி நகையை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி: 3 பேருக்கு வலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account