By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்புவனம் அருகே வழிதவறி வந்த புள்ளி மானை மீட்ட இளைஞர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திருப்புவனம் அருகே வழிதவறி வந்த புள்ளி மானை மீட்ட இளைஞர்கள்
சிவகங்கைமாவட்டம்

திருப்புவனம் அருகே வழிதவறி வந்த புள்ளி மானை மீட்ட இளைஞர்கள்

Last updated: July 15, 2024 1:41 pm
July 15, 2024
106 Views
Share
SHARE

திருப்புவனம் அருகே வழிதவறி வந்த புள்ளி மானை மீட்ட இளைஞர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரமனூர் கண்மாயானது  சுமார் 800 ஏக்கருக்கும்  அதிகமான  பரப்பளவு கொண்டதாகும் இந்த கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள்  அடர்த்தியாக சூழ்ந்துள்ளது இதனுள் காட்டு விலங்குகள் அதிகளவில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வருவாதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.  இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த சுமார் 2  1/2   வயது மதிக்கத்தக்க  புள்ளி மான் ஒன்று அதிகாளை நேரத்தில் வழி தவறி  சொக்கநாதிருப்பு கிராமத்திற்குள்  புகுந்துள்ளது இதனை கண்ட  கிராம இளைஞர்கள் ஒன்றினைந்து   அந்த புள்ளி மானை பாதுகாப்புடன்  மீட்டு அதற்கு முதற்கட்டமாக உணவு தண்ணீர் வழங்கி   அதன் வசிப்பு இடமான அடர்ந்த  கண்மாய் பகுதியில்  பத்திரமாக  விட்டு வந்தனர். இந்த சேவையை அறிந்த  சமூக ஆர்வலர்கள்  பலர் சொக்கநாதிருப்பு கிராம இளைஞர்களை வெகு பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம்
ராஜீவ் காந்தியின் எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு
கொல்லங்கோடு அருகே பைபர் படகு தீப்பிடித்து எரிந்தது
தமிழ்நாடு உருவான 68 ஆவது ஆண்டு
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சீரான குடிநீர் வழங்குதல் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

போதைப் பொருட்களுக்கு எதிரான மாரத்தான் போட்டி

October 21, 2024
61 Views
ரிவேரா 2025 நிறைவு விழா
சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ‘சுந்தரம் வெல்த்’ சேவை
நகர் மன்றத் தலைவர் சார்பில்இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account