By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி
கனஂனியாகுமரிமாவட்டம்

மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி

Last updated: December 26, 2024 12:50 pm
December 26, 2024
46 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி, டிச. 25:



வெள்ளமடம் அருகே கையுறை கம்பெனியில் மோட்டார் சுவிட்ச் பாக்ஸில் எலி புகுந்ததால் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்

       வெள்ளமடம் அருகே அனுஷம் என்ற கையுறை கம்பெனி செயல்பட்டு வருகிறது  இக்கம்பெனியில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்ற நிலையில் பீகார் மாநிலம் கிழக்குசம்ரன் மாவட்டத்தை சார்ந்த அக் ஷய குமார் -24 என்பவர் இந்த கம்பெனிக்கு பீகாரில் இருந்து சுமார் 30 தொழிலாளர்களை அழைத்து வந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார் இதில் இவரது சகோதரி பரிமிலாதேவி என்பவர் மகன் பவன்குமார் 19 என்பவரும் இந்த கம்பெனியில் பணிபுரிந்து வருகின்ற நிலையில் பவன்குமார் இக்கம்பெனியின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பம்பு ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார் இவர் இந்த கம்பெனிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் வேலைக்கு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 24-ம் தேதி காலை 8 மணிக்கு வழக்கம் போல் தோட்டத்தில் பணி புரிவதற்காக சென்ற நிலையில் இதேகம்பெனியில் பணிபுரிகின்ற இவரது உறவினர்களான சந்திப்குமார் மற்றும் சுனில் பஸ்வான் ஆகியோர் காலை 9:30 மணிக்கு தோட்டத்தில் உள்ள பம்பு செட் அருகே சென்று பார்த்தபோது பவன்குமார் கைப்பகுதியில் காயத்துடன் எந்தவித அசைவும் இன்றி கீழே விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர் உடனே அவர்கள் இது பற்றி அக் ஷயகுமாருக்கும்  கம்பெனி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் உடனடியாக கீழே விழுந்து கிடந்த பவன்குமாரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர் இதனிடையே இது சம்பந்தமாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆரல்வாய்மொழி உதவி காவல் ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில்  தோட்டத்தில் உள்ள பம்பு செட்டில் மின்சாரம் தாக்கியதாக தெரிய வந்தது அடிப்படையில் அங்குள்ள உள்ள ஸ்விட்ச் பாக்ஸினை திறந்து பார்த்த போது  எலி மீது மின்சாரம் பாய்ந்து எலியானது  ஸ்விட்ச் பாக்ஸினுள் கருகிய நிலையில் இருந்தது இதனால் மின்சாரம் ஸ்விட்ச் பாக்ஸில் பாய்ந்த நிலையில் பவன்குமார் காலையில் மோட்டர் பம்ப்சுவிட்சியினை போட முயன்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததன் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் பவன் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊராட்சி ஒன்றிய கூட்டம் மிச்சர்… டீ… சாப்பிடும்
கமுதி அருகே அபிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து‌ மக்கள் முஸ்லீம்கள் பங்கேற்பு
விளாச்சேரியில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர்
பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
பல்வேறு கிராமங்களில் கொடி ஏற்றுதல் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரியில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை: நாட்டுப் படகுகள் கடலில் கவிழ்ந்தன

August 1, 2026
3 Views
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
25 ஆம் ஆண்டு வெள்ளி விழா
திருப்பூர் மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம்
விருதம்பட்டில் யுனைடெட் கார்மெண்ட்ஸ் கடை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account