By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேட்டுப்பாளையம் ஆர்.டி.ஓ சத்தியகுமார் தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > மேட்டுப்பாளையம் ஆர்.டி.ஓ சத்தியகுமார் தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் ஆர்.டி.ஓ சத்தியகுமார் தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

Last updated: May 16, 2026 6:40 pm
May 16, 2026
9 Views
Share
SHARE

கோவை, மே 16 –

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆண்டுக்கு ஒரு முறை அதன் தரம் குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

இக்குழுவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் தலைமையில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் வினித், தனியார் பள்ளி கல்வித்துறை அலுவலர் பரமசிவம், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், வட்டாட்சியர் கவிதா, தீயணைப்பு நிலைய அதிகாரி அனில்குமார் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வில் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 58 தனியார் பள்ளிகளில் இயங்கும் சுமார் 535 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார்கள்.

இந்த ஆய்வின் மூலம் பள்ளி வாகனங்கள் சரியான முறையில் இயங்குகின்றதா எனவும், உரிய ஆவணங்களுடன் பராமரிக்கப்படுகிறதா எனவும் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பின்பு குறைபாட்டில் உள்ள வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி பள்ளி நிர்வாகத்திடம் சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டார்கள்.

மேலும் ஓட்டுநர் மற்றும் அணுகுநர்களுக்கு கண் சிகிச்சை முகாம் மூலம் கண் பரிசோதனை செய்தார்கள். பின் சாலை பாதுகாப்பு தொடர்பாக தீ விபத்து மற்றும் சாலை விபத்தின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என அவர்களுக்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் மூலம் பயிற்சி அளித்து விளக்க செயல்முறை செய்து காட்டினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல்லில் ‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சியை வதிலை செல்வம் தொடங்கினார்!
நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயருக்கு “ஹோலிகிராஸ் கல்லூரி பெண்கள் விருது”
கன்னியாகுமரி மாவட்டம் குட் விஷன் சேவா டிரஸ்ட் நடத்திய களரி கலை விழா – 2026 : அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!
பொது இடத்தில் வைத்து மது அருந்தியவர்கள் மீது வழக்கு பதிவு
கன்னியாகுமரியில் 3 மாதம் களைகட்டிய ஐயப்ப பக்தர்கள் சீசன் நிறைவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

மனுநீதிநாள் முகாம்

April 11, 2025
33 Views
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி
ப்ரணவ் முதலீடு மீட்பாளர்கள் நல சங்கம் சார்பில் புகார் மனு
ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள் ஏவ இலக்கு; நாகர்கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
கோலாகலமாக நடைபெற்ற பட்டம் சூட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account