By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹஸ்ரத்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹஸ்ரத்
கிருஷ்ணகிரிமாவட்டம்

சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹஸ்ரத்

Last updated: October 18, 2024 11:14 am
October 18, 2024
47 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி .அக் 18

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹஸ்ரத் முஹம்மத் சுலைமான் ஷாகாதிரி தர்காவில் ஆண்டுத் தோறும் நடத்தப்படும் உரூஸ் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி இரண்டு நாள்கள் நடைப்பெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த கொடிமரத்தில் வாசன திரவிங்கள் தெளிக்கப்பட்டு சிறப்பு தொழுகையுடன் கொடி ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கர்நாடகாவை சேர்ந்த நாவஸ் தாஜ் சிஷ்தி, மற்றும் ஆரிப் மன்கா ரிஃபாபி ஆகியவரின் கவ்வாலி இசைப்பாடலுடன் சந்தன கூடு திருவிழா நடைப்பெற்றது. இந்த உருஸ் திருவிழாவில்  ஜெகதேவி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு வழிப்பட்டனர். விழாவினைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இத்த விழாவிற்கான ஏற்பாடுகளை சேக் முஹமத் அஸ்லாம் ஷா காதிரி, முஹம்மத் ரஸ்விபாஷா காதிரி, முஹம்மத் ஷானவாஸ் காதிரி,  முஹம்மத் கவுஸ் காதிரி, ஷாஹுல் ஹமீத் காதிரி மற்றும் சீடர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு மீட்பு பணி உபகரணங்கள் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
மேகமலையில் மரம் சாய்ந்தது பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
திருச்சி: போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை
கோத்தகிரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் வருடாந்திர உற்சவ திருவிழாவில் தீர்த்தகுட ஊர்வலம்.
10 ஆயிரம் பேர் தவெக மாநாட்டில் பங்கேற்பு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை

October 30, 2024
53 Views
11 வது மாநில மாநாடு
மண்டைக்காடு அருகே பைக்கில் பயணம் செய்த பெண் மீது குத்திய மூங்கில் கழை: போலீஸ் வழக்கு
2024 – 2025 ம் ஆண்டுக்கான இலவச பேரூந்து பயண அட்டை
குளச்சலில் சாலையோரம் வசித்த முதியவர் சாவு: போலீசார் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account