By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிக்கன் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிக்கன் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதி
கனஂனியாகுமரிமாவட்டம்

சிக்கன் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதி

Last updated: June 19, 2024 8:48 am
June 19, 2024
96 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூன் – 16

 

கன்னியாகுமரி மாவட்டம்  மார்த்தாண்டாம் பகுதியை சேர்ந்த வாகன  ஒட்டுனர்  சாம்ராஜ் (38)      பணியை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் போது மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதியில் உள்ள ஒரு பிரபல பேக்கரி கடையில் தனது குடும்பத்திற்க்கும் தனது மனைவியின் சகோதரி குடும்பத்திற்க்கும் சேர்த்து சவர்மா சிக்கன், கிரில் சிக்கன், மற்றும் குளிர் பாணம் வாங்கி சென்று, தனது குடும்பத்தில்  உள்ளவர்களுக்கு   கொடுத்துள்ளார். சவர்மா சிக்கன் சாப்பிட்ட சிறுவர்கள் சானு (10), ஆகாஷ் (8) உட்பட அனைவருக்கும் சிறிது நேரத்தில் வாந்தி , வயிற்று போக்கு ஏற்ப்பட்டு  சிறுவர்களில் ஒருவன் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவ மனையிலும்,  மற்றொரு சிறுவன் பள்ளியாடி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற ஆறு பேரும் வெளி நோயளிகளாக  சிகிச்சை பெற்று வருகின்றனர். சவர்மா சிக்கன் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவது அப்பகுதி பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. எனவே குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அனைத்து உணவகங்களிலும் சோதனை செய்து உடனடியாக நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
செய்யதம்மாள் மேல்நிலை பள்ளியில் 78 ஆம் ஆண்டு
உண்டியல் காணிக்கை பணம் ரூ.10,81063 வசூல்
பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை
ராஜாக்கமங்கலம் அருகே ஹோட்டலில் தனியார் நிறுவனர் தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் மீது தாக்குதல்; 6 பேர் மீது வழக்கு

July 17, 2025
62 Views
வாரியத்தில் மோசடி நடப்பதாக கண்டன ஆர்ப்பாட்டம்
குழந்தைகள் தின விழா
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
மார்த்தாண்டத்தில் விபத்து எதிரொலி; போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்; இரண்டரை மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account