By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரியாத் மத்திய மண்டலம் நசீம் ரவ்தா கிளை சார்பாக சூறாவளி சுற்று பயணம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > உலகம் > ரியாத் மத்திய மண்டலம் நசீம் ரவ்தா கிளை சார்பாக சூறாவளி சுற்று பயணம்!
உலகம்

ரியாத் மத்திய மண்டலம் நசீம் ரவ்தா கிளை சார்பாக சூறாவளி சுற்று பயணம்!

Last updated: February 17, 2025 9:52 pm
February 17, 2025
126 Views
Share
SHARE

ரியாத், பிப்.18-

 

ரியாத் மத்திய மண்டல நசீம் ரவ்தா கிளை சூறாவளி சுற்றுப்பயணம்

ரியாத் மண்டல இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் நசீம் ரவுதா கிளையின் சார்பாக14-2-2025 வெள்ளிக்கிழமை அன்று மண்டல துணைச் செயலாளரும் கிளையின் பொறுப்பாளருமான ஆஷிக் இக்பால்  இல்லத்தில் வைத்து கிளை தலைவர் லால்குடி ரஹ்மத்துல்லாஹ்  தலைமை தாங்க மண்டல தலைமை நிர்வாகிகள் முன்னிலை வகிக்க  கிளை துணைச் செயலாளர் மௌலவி முஹம்மத் யூசுப் மன்பஈ  இறை வசனம் மற்றும் இறை போதனை வழங்க இனிதே துவங்கியது.

இந்தக் கூட்டத்தில் கிளை செயலாளர் திருச்சி பொறியாளர் சௌகத் வரவேற்புரையாற்றினார்.

 

அதனை தொடர்ந்து மண்டல துணைச் செயலாளர் ஆஷிக் இக்பால்  கூட்டத்தின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

 

தொடர்ந்து மண்டல இணை செயலாளர்  திருக்கோவிலூர் ஷாக்கீர் பைக்  மண்டல செயல்பாடுகளும் அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

 

அதனைத் தொடர்ந்து மண்டல தலைவர்  மீமிசல் நூர் முஹம்மத்  நம் ஓர் அணியில் திரள வேண்டியதன் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து மண்டல செயலாளர்  நல்லூர் ரஹ்மத்துல்லாஹ் கிளை ஆய்வு செய்ததுடன் இக்கூட்டத்தை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கினார். கிளையின் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக  திருச்சி ரபீக்  துணைச் செயலாளராக நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டது.

 கிளை செயலாளர் திருக்கோவிலூர் பசுலுதீன்  நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
இதய சிகிச்சை தொடர்பான இரண்டு கண்டுபிடிப்புகள்
100% வரி விதிக்கும் திட்டத்திற்கு தற்காலிகத் தடை
டர்பன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா ஆதிக்கம்!
மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் சம்பவம்: இஸ்ரேல் காசா நகரப் பள்ளியை குண்டு வீசி தாக்கியதில் குழந்தைகள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் கரங்களால் விருது

January 30, 2025
110 Views
புதிய அடுக்குமாடி கட்டுவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம்
ஆண்டிபட்டி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கம்மவார் சங்கம் கல்லூரி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மூடி முத்திரையிடப்பட்டது
எரிந்த நிலையில் கூலி தொழிலாளி உடல் மீட்பு
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account