By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம். பி கோரிக்கை.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மத்திய அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம். பி கோரிக்கை.
கனஂனியாகுமரிமாவட்டம்

மத்திய அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம். பி கோரிக்கை.

Last updated: July 27, 2024 5:10 pm
July 27, 2024
260 Views
Share
SHARE

நாகர்கோவில் –  ஜூலை – 26,

 

 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட பல்நோக்கு இ.எஸ். ஐ மருத்துவமனையின் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென மத்திய தொழிலாளர் நலன் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அவர்களை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார்.

 

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 200 படுக்கை வசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டுவதற்கு 2013 ஆம் ஆண்டு அன்றைய தொழிலாளர் நல துறை அமைச்சர்  மல்லிகார்ஜுன கார்கே  ஒப்புதல் அளித்தார். அதன் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக இந்த பணிகள் ஆரம்பிக்க படாமல் உள்ளது.

இந்நிலையில் அமைச்சரை சந்தித்த விஜய் வசந்த்  இந்த பணிகளை உடனே தொடங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா நோய்களுக்கும் சிகிட்சை அளிக்க கூடிய ஒரு இ.எஸ். ஐ மருத்துவமனை இல்லாதது பெரும் குறையாக உள்ளது.

தொழிலாளர்களுக்கான ஒரு பல் நோக்கு மருத்துவமனை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு மிகவும் பலனுள்ளதாக அமையும். 

இந்த மருத்துவமனை அமைப்பதற்கு போதிய நிலம் இல்லாதது தாமதத்திற்கு காரணமாக உள்ளது. ஆகவே அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் போதிய நிலம் தேர்வு செய்து ஒப்புதல் அளிக்க குழு ஒன்றினை நியமனம் செய்ய வேண்டுமென கேட்டுகொள்கிறேன்.

அதற்கு பின் கூடிய விரைவில் மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்

விளம்பரம்

You Might Also Like

திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்க சுவர் பணி உடனடியாக துவங்க கலெக்டர் உத்தரவு
கிராம உதவியாளர் மரணத்திற்கு நீதி கேட்டு திருவெண்ணெய்நல்லூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக சட்டத்துறை தென் மண்டலம்-1 கூட்டம்
கல்லூரி மாணவனின் சான்றிதழ் பெற்று கொடுத்த சட்டப் பணிகள் குழு
ராஜாக்கமங்கலம் அருகே 2ம் திருமணமான 6 மாதத்தில் வீட்டு குளியல் அறையில் இளம்பெண் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

சமூக ஆர்வலர்கள் நேரில் வாழ்த்து

November 6, 2024
73 Views
200 அடி உயர மலை மீது ஏறி கொத்தனார் தற்கொலை மிரட்டல்
மதுரை ஆட்சியர் கொடி ஏற்றி மரியாதை
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமாரதாஸ் 5-ம் ஆண்டு நினைவஞ்சலி
நகர்மன்ற கூட்டத்தில் இடைத்தரகர்கள் கவுன்சிலர் மன வேதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account