By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: முகத்தில் வீசிய திரவத்தால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முகத்தில் வீசிய திரவத்தால் பரபரப்பு
கனஂனியாகுமரி

முகத்தில் வீசிய திரவத்தால் பரபரப்பு

Last updated: August 19, 2025 10:20 am
August 19, 2025
28 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஆகஸ்ட் 19 –

கீரிப்பாறையை அடுத்துள்ள தடிக்காரன்கோணம் நேருஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (43). அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மனைவி மேரி என்பவருக்கும் ஒரு இடம் விற்பனை செய்தது விஷயமாக முன் பகை இருந்துள்ளது.

இந்நிலையில் ஜெகன் சம்பவத்தன்று மேரி வீட்டிற்கு சென்று அந்த கொடுக்கல் வாங்கல் விஷயம் குறித்து பேசும் போது ஏற்பட்ட தகராறில் மேரி தகாத வார்த்தையால் பேசி தான் கையில் வைத்திருந்த சில்வர் கப்பில் வைத்திருந்த ஏதோ திரவத்தை ஜெகன் முகத்தில் வீசியதில் அவர் முகம் அதி பயங்கரமாக எரிச்சல் உண்டானது.

உடனே அவர் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கீரிப்பாறை போலீசார் மேரி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவத்தால் அந்த பகுதி பெரிய பரப்பானது.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜர் உருவம் பொறித்த அடிக்கல் உடைப்பு
மார்த்தாண்டத்தில் பிரசவத்தில் பெண் சாவு; தனியார் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
மகனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
சாலை விதிமுறைகளை கடைபிடிக்காமல் வந்த வாகன ஓட்டிகள்; அபராதம் விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கேரளாவிலிருந்து கோழி கழிவு ஏற்றிவந்த வாகனம்

November 4, 2024
74 Views
மரக்கன்றுகள் வழங்கும் விழா
தருமபுரி பச்சமுத்து கல்லூரியின் மாணவி சாதனை
தேய்பிறை அஷ்டமி காலபைரவர் பூஜை
மயிலாடிஆராட்டு கலை இலக்கியப் பேரவை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account