By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகர பகுதி கழிவறைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; ஆணையர் எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகர பகுதி கழிவறைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; ஆணையர் எச்சரிக்கை
கனஂனியாகுமரி

நாகர்கோவில் மாநகர பகுதி கழிவறைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; ஆணையர் எச்சரிக்கை

Last updated: August 22, 2025 3:52 pm
August 22, 2025
59 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆகஸ்ட் 22 –

நாகர்கோவிலில் மாநகர பகுதிகளில் கட்டண கழிப்பிடங்களில் பொது மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான வடசேரி கிரிஸ்டோபர் பஸ் நிலையத்தில் கட்டண கழிவறை செயல்பட்டு வருகிறது. கட்டண கழிவறையில் கட்டணம் வசூல் செய்திடும் உரிமத்தினை குத்தகை எடுத்து நடத்தி வரும் குத்தகைதாரர் பொது மக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்வது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உடனடியாக குத்தகைதாரருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் குத்தகை உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மாநகர பகுதிகளில் உள்ள கட்டண கழிப்பிடங்களில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்பதற்கான செல்போன் எண் அனைத்து கட்டண கழிப்பிடங்களிலும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் எழுதி வைக்கப்பட வேண்டும் என்றும் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அரசு வாகனங்களை சாலையில் நிறுத்திச் சென்ற அதிகாரிகள்
கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
சாலையில் காரை நிறுத்தி மிரட்டிய நபர்
திருத்தும் மையங்களில் முதுநிலை ஆசிரியர்கள்
இலந்தையடி விளை சுடலைமணி உயிரிழந்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

50 விஷேச பஸ்கள்போக்குவரத்து அதிகாரி தகவல்

March 1, 2025
48 Views
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான பேச்சுப்போட்டி
சிவகங்கை மாவட்டத்தில் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக கருப்பண்ண ராஜவேல் பொறுப்பேற்பு
அரசுப் பொருட்காட்சியைஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 145 நபர்கள் (19 நாட்களில்) பார்வையிட்டுள்ளனர்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account