By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 26 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > 26 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம்திண்டுக்கல்மாவட்டம்

26 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

Last updated: June 1, 2024 6:32 pm
June 1, 2024
240 Views
Share
SHARE

திண்டுக்கலில் இந்த ஆண்டு(2024) 26 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

திண்டுக்கல் மாவட்டம்  நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு  சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆசிக் முகமது (எ)அல் ஆஷிக்(31) என்பவரை  போக்சோ வழக்கில் நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப் அறிவுறுத்தலின் படி,  நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணியன், நீதிமன்ற தலைமை காவலர் நவநீதா மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி இவர்களின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி ஆசிக் முகமது (எ)அல் ஆஷிக் என்பவருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை  மற்றும்  ரூ.25,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

கஞ்சா புகைத்த அரசு ஊழியர் கல்லூரி மாணவர்கள்
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில்
தருமபுரியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை அருகே கொல்லங்குடியில் புரவி எடுப்பு விழா, பூச்சொரிதல் விழா
ரூ.3 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 2 இலட்சம் நாட்டின மீன்குஞ்சுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மை செய்த பள்ளி மாணவர்கள்.

October 1, 2024
70 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: மாணவ மாணவிகள் உற்சாகம்: கலெக்டர் மாலை அணிவித்து வரவேற்பு
செல்போன் பேச்சை கண்டித்த பெற்றோர்: மாடியிலிருந்து குதித்த மாணவி
குளச்சல் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
கே. சி. கே .மார்க்ஸ்நண்பர்கள் குழு சார்பில் இலவச மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account