By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை எம்.சி.சி மேல்நிலைப் பள்ளியில் லேசர் – 2025 அறிவியல் கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னை எம்.சி.சி மேல்நிலைப் பள்ளியில் லேசர் – 2025 அறிவியல் கண்காட்சி
கல்விசென்னை

சென்னை எம்.சி.சி மேல்நிலைப் பள்ளியில் லேசர் – 2025 அறிவியல் கண்காட்சி

Last updated: October 15, 2025 6:41 pm
October 15, 2025
39 Views
Share
SHARE

சென்னை, அக்டோபர் 15 –

மெட்ராஸ் கிறித்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் (MCCHSS) 190-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் திருச்சி ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை கொண்டு லேசர் 2025 அறிவியல் கண்காட்சி சென்னை சேத்துபட்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இக்கண்காட்சியில் 62 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் புதுமையான தொழில்நுட்பம் & செயற்கை நுண்ணறிவு காலநிலை மாற்றம் & பேரிடர் மேலாண்மையை எதிர்த்துப் போராடுதல், இயற்கை வேளாண்மை & உணவுப் பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய தலைப்புகளில் போட்டியிடும் வகையில் சுமார் 120 திட்டங்களை வழங்கினார்.

லேசர் – 2025 கண்காட்சியானது பள்ளி மாணவர்களிடையே படைப்பாற்றல், விமர்சன சிந்தனை மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் மெட்ராஸ் கிறித்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் நீண்டகால கல்விச் சிறப்பு மற்றும் சமூக ஈடுபாட்டின் பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது.

இத்தொடக்க நிகழ்வில் தலைமை விருந்தினராக சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் ரீட்டா ஜான் கலந்து கொண்டு கண்காட்சியினை பார்வையிட்டார்.
தலைமை ஆசிரியர் ஜெபதாஸ் தினகரன் உடனிருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

சென்னை ஓஎம்ஆர் சாலை காரப்பாக்கத்தில் வெயிலின் தாகத்தை தணிப்பதற்காக அதிமுக சார்பில் தண்ணீர் மோர் பந்தல் திறப்பு விழா
காவேரி மருத்துவமனை ரோட்டரி கிளப் இணைந்து செயல்படுத்தும் ப்ராஜக்ட் ஜீவன் செயல் திட்டம்
சென்னையில் நடைபெறும் ஹாக்கி போட்டி
மாணவ, மாணவிகளின் மேற்படிப்பிற்கு ஆசிரியர்கள் உந்துதலாக இருக்க வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

அம்பேத்கர் பிறந்ததின தீண்டாமை ஒழிப்பு உறுதி

April 16, 2025
52 Views
72வது பிறந்தநாள் விழா 1072 பேருக்கு அசைவ விருந்து!!
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு
இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் ஜிகே வாசன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account