By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரளாவுக்கு கடத்த முயன்ற 3000லி மண்ணெண்ணெய்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரளாவுக்கு கடத்த முயன்ற 3000லி மண்ணெண்ணெய்
கனஂனியாகுமரி

கேரளாவுக்கு கடத்த முயன்ற 3000லி மண்ணெண்ணெய்

Last updated: April 13, 2025 1:37 am
April 13, 2025
63 Views
Share
SHARE

புதுக்கடை, ஏப்- 13

குமரி மாவட்டம் கடற்கரை கிராமங்களில் மீன்பிடிக்கும் தொழிலாளர்களுக்கு அரசு மானிய விலை மண்ணெண்ணெய் வழங்கி வருகிறது. இந்த மண்ணெண்ணெய் கடத்தி கேரளாவுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்க சம்மந்தபட்ட துறை அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் புதுக்கடை அருகேயுற்ற பார்த்திபபுரம் பகுதியில் பறக்கும் படை தனி வட்டாட்சியர் கு.ம. பாரதி தலைமையில், வட்ட வழங்க வருவாய் ஆய்வாளர் சஜித் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதி வேகமாக சென்ற தோஸ்த் வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் நிற்காமல் சென்ற வாகனத்தை துரத்தி சென்று பிடித்து சோதனை இட்டனர்.
இதில் சுமார் 86 கேன்களில் 3 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கீழ்குளத்தில் ரூ.72 லட்சத்தில் சாலை சீரமைப்பு
மண்டைக்காட்டில் வழிப்பாதை தகராறில் அரிவாள் வெட்டு
நாகர்கோவில் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடை பந்தாட்ட போட்டி
மயிலாடி றிங்கல்தௌபே அரசு பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக  ஊக்கதொகை
கல்லூரி மாணவிகள்இரண்டு பேர் திடீர் மாயம்குமரியில் போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு

August 3, 2025
80 Views
ரெங்கசமுத்திரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
பர்கூரில் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா
குற்றியாறு அரசு ரப்பர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – ஆர்ப்பாட்டம்
டொயோட்டோஸ் நிறுவனத்தில் புதிய வகை கார் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account