By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவிந்தாபுரம் அருகே சொத்தை கேட்டு அடியாட்களை வைத்து முதியவர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கோவிந்தாபுரம் அருகே சொத்தை கேட்டு அடியாட்களை வைத்து முதியவர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
கிருஷ்ணகிரிகுற்றம்தமிழ்நாடு

கோவிந்தாபுரம் அருகே சொத்தை கேட்டு அடியாட்களை வைத்து முதியவர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

Last updated: November 3, 2025 6:16 pm
November 3, 2025
54 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, நவ. 03 –

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரம், கெடகாரனூர் கிராமத்தினைச் சேர்ந்த சென்னம்மாளை சொத்தை கேட்டு மிரட்டி அடியாட்களை வைத்து தாக்கியதாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நடவடிக்கை எடுக்க கோரி பத்துக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தாவது: ஊத்தங்கரை அடுத்த கெடகாரனூர் கிராமத்தினைச் சேர்ந்த சென்னம்மாள் (வயது 70) க/பெ தங்கவேல் இவர்களது மகன் குகானந்தன் வயதானவர்கள் என்று பார்க்காமல் சொத்தினை ஏமாற்றி பாண்டுரங்கன், கோவிந்தராஜி ஆகியோருக்கு நிலத்தை விற்றுள்ளார்.

இது சம்மந்தமாக நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்து பதிவாகி உள்ள நிலையில், நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சென்னம்மாளின் மகள் கோவிந்தம்மாள், மகன் நாராயணன், மருமகள் சுகன்யா ஆகியோர் நிலத்தில் இருந்தபோது பாண்டுரங்கன் மற்றும் கோவிந்தராஜி இருவரும் சேர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்டோரை வரவழைத்து தாக்கியதில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோம்.

மேலும் சம்பந்தப்பட்ட சிங்காரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில் வயதையும் பார்க்காமல் தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பத்துக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில் இது போன்ற சம்பவம் சட்டத்தை மதிக்காமல் நடந்துள்ளது என பலரும் கூறி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தேங்காப்பட்டணத்தில் சிறுவனுக்கு பாலியல்; முதியவர் கைது
ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நான்கு பேர் கைது
தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.05.2026 அன்று நடைபெற உள்ளது: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
போத்தாபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் ஊழலுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

November 14, 2024
71 Views
பேச்சிப்பாறை அணையில் ரூ.13 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்
தருமபுரி அருகே குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டுமென்று கூறி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
தருமபுரியில் 645 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account