By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்; கள்ளக்காதலன் விட்டு சென்றதால் ஆத்திரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்; கள்ளக்காதலன் விட்டு சென்றதால் ஆத்திரம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அருமனை அருகே கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்; கள்ளக்காதலன் விட்டு சென்றதால் ஆத்திரம்

Last updated: January 29, 2026 7:48 pm
January 29, 2026
109 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன. 29 –

மார்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் மணி என்பவர் மகள் ஷீஜா (45). இவருக்கு திருமணம் ஆகி 2 மகள் ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் சுரேந்திரன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதனால் மீண்டும் மேல்புறத்தில் உள்ள தந்தை விட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் தவணை முறையில் பொருட்கள் விற்பனை செய்யும் சதீஷ்குமார் (40 ) என்பவர் உடன் ஷீஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சதீஷ்குமாருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி பிள்ளைகள் உள்ளனர். இதற்கு இடையில் இவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டு சதீஷ்குமார் மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு ஷீஜாவுடன் மேல்புறத்தில் வாடகை வீடு எடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்று சதீஷ்குமார் பின்னர் ஷீஜாவிடம் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷீஜா அவர் குறித்து விசாரித்த போது, அவர் அருமனை பகுதியில் அவரது அண்ணன் சந்திரசேகர் என்பவரது வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

உடனடியாக ஷீஜா அங்கு சென்று சதீஷ்குமார் குறித்து கேட்டுள்ளார். அப்போது சதீஷ்குமார் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த ஷீஜா திடீரென அவர் கொண்டு சென்ற பையில் திறந்து பிளேடை எடுத்து கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருமனை அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். இது குறித்து அருமனை போலீசர்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

ஒற்றுமை, சகோதரத்துவம் வலுப்படுத்தும் காலமாக அமைய வேண்டும்; விஜய் வசந்த் எம்.பி
சாலையைக் கடக்க மாற்றுத்திறனாளிக்கு
கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் “வாட்டர் பெல்” திட்டம் அறிமுகம்
தமிழக பாஜகவின் முதல் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

பெருகோபனபள்ளியில் த.வெ.க ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா

February 24, 2025
75 Views
மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது
ஒன்றியம் வெள்ளானூர் முதல் நிலை
நாகர்கோவில் சிறையில் கைதி தற்கொலை முயற்சி
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக பகுதியில் அழகு செடிகளை நட்ட கலெக்டர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account