By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஒன்றியம் வெள்ளானூர் முதல் நிலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஒன்றியம் வெள்ளானூர் முதல் நிலை
மாவட்டம்

ஒன்றியம் வெள்ளானூர் முதல் நிலை

Last updated: October 4, 2024 10:54 am
October 4, 2024
54 Views
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூர் முதல் நிலை ஊராட்சியில்  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  கொள்ளுமேடு சமுதாய கூடத்தில் கிராம சபை கூட்டம்   

நடைபெற்றது.

 

வெள்ளானூர் முதல் நிலை ஊராட்சி மன்றத் தலைவர் அ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த   கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல் மக்கள் திட்ட முதல் இயக்கம் மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம் ஜல் ஜீவன் இயக்கம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பணிகள்  குறித்து விவாதிக்கப்பட்டது. இதனை கேட்டறிந்த   ஊராட்சி மன்றத் தலைவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பிசியோதெரபி மையம் கூடிய விரைவில் அமைத்து தருவதாக உறுதி அளித்தார்.

 

இந்த   கூட்டத்தில் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் எம்.சதீஷ்குமார் ஒன்றிய கவுன்சிலர் ஜி.தயாநிதி  ஊராட்சி மன்ற செயலர் ஜெ.நாகராஜன் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
எம்.ஜி.ஆர்108-வது பிறந்தநாள் விழா
பல்லடத்தில் உழவர் தியாகிகள் தினம்
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில்ஆர்.ஓ., இயந்திரத்துடன் தண்ணீர் பந்தல்
ராமேஸ்வரத்திற்கு ரயிலில் கடத்தி கொண்டு வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தூய்மை பணியாளர்களின் நலம் குறித்த ஆய்வு கூட்டம்

March 22, 2025
31 Views
மழைநீர் வடிகால் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா
திமுக செயலாளர் ப.பஜுலுல் ஹக் சார்பில் நீர் மோர் பந்தல்
ராணுவ வீரர்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
2 சக்கர வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account