By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதுமையில் வாட்டிய தீராத நோய். வயதான தம்பதி தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முதுமையில் வாட்டிய தீராத நோய். வயதான தம்பதி தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

முதுமையில் வாட்டிய தீராத நோய். வயதான தம்பதி தற்கொலை

Last updated: February 11, 2025 10:15 am
February 11, 2025
77 Views
Share
SHARE

மார்த்தாண்டம் பிப் 11 

 

குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. களியக்காவிளை  அருகே பளுகல் காவல் சரகம் செறுவல்லூா், தேவிகோடு மங்களாவுவிளையைச் சோ்ந்த தம்பதி சத்தியநேசன் (80) – கனகபாய் (68). இவா்களது 3 மகன்களும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனராம்.

 

இங்குள்ள வீட்டில் தனியாக வசித்துவந்த இத்தம்பதி, ஊரக வேலை உறுதித் திட்ட வேலைக்குச் சென்று வந்தனா். சத்தியநேசன் புற்றுநோயாலும், கனகபாய் இதய நோயாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா்.

 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, தம்பதியின் மருமகள் இவா்களுக்கு காலை உணவு கொண்டு சென்றாா். அப்போது வீடு பூட்டியிருந்தது. அழைத்தும் பதில் இல்லாததால், அவா் ஜன்னலைத் திறந்து பாா்த்தபோது, தம்பதி கட்டிலில் மயக்கமடைந்த நிலையில் கிடந்தனராம். உடனே அனைவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது  தகவலின்பேரில் உறவினா்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் பளுகல் போலீஸாா் சென்று சடலங்களைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விளம்பரம்

You Might Also Like

உலகத் தமிழர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவை; மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்‌
பிறந்த நாள் பார்டிக்கு வந்த பெண்
திருப்பத்தூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவ முகாம்
ஆர்வோ குடிநீர் இயந்திரம் அன்பளிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே பலாப்பழம் தலையில் விழுந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

July 15, 2025
186 Views
கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்
அழகப்பபுரத்தில் கிளை நாடார் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம்
தபால் வாக்குகள் எண்ணுவது பற்றிய குறித்த பயிற்சி வகுப்பு
சங்கரன்கோவில் நகராட்சியில் விரைவில் திறக்கப்படவுள்ள
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account