By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் இடையே புதிய மினிபஸ் சேவை துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் இடையே புதிய மினிபஸ் சேவை துவக்கம்
கோயம்புத்தூர்தமிழ்நாடு

பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் இடையே புதிய மினிபஸ் சேவை துவக்கம்

Last updated: May 21, 2026 6:23 pm
May 21, 2026
27 Views
Share
SHARE

கோவை, மே 21 –

கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய மினிபஸ் (சிற்றுந்து) சேவை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

கென்னடி குடும்பத்தாரின் சார்பில், பெரியநாயக்கன்பாளையம் முதல் கோவனூர் வரை இயக்கப்படும் இந்த சிற்றுந்து சேவையை, கென்னடி தென்றல் அவென்யூ பகுதியில் நகர் மன்ற தலைவர் அ.அறிவரசு பொதுமக்களோடு இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த புதிய பேருந்து வசதி, இப்பகுதி மக்களின் தினசரி பயணத்தை எளிதாக்குவதுடன், நகராட்சிக்குட்பட்ட கிராமப்புற இணைப்பையும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துவக்க விழாவில் உள்ளூர் மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் செல்வநம்பி, அண்ணாதுரை, இளைஞரணி உதயகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் முருகானந்தம், நந்தினி, ஜல்லிமேடு புதூர் குணசேகரன், ஆர்.வி.நகர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன், ஐயப்பன், ஞானம், சிடிசி முருகன், மருதாச்சலம் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். கூடலூர் நகராட்சிப் பகுதியில் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த இடங்களை இணைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மினிபஸ் சேவை, பொதுமக்களுக்கு பெரும் பயனளிக்கும் என விழாவில் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காரமடை நகர திமுக சார்பில் 4வது வார்டு பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் விழா
கைத்தறி இரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு; மாநில தலைவர் நாகராஜன் தகவல்
திருப்பூர் ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் 97ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா
புன்னார்குளம் சந்திப்பில் சாலை விபத்தில் சிக்குவோர் உயிரைக் காப்பாற்ற நவீன வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க நடவடிக்கை: எஸ்பி ஸ்டாலின் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்

October 4, 2024
459 Views
போராட்டம் ஈரோட்டில் அமைப்பினர் 106 பேர் கைது
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தைப்பூசம் இருமுடி மற்றும் பால் குடம் ஊர்வலம் திருவிழா
கன்னியாகுமரியில் காமராஜர் மண்டபத்தில் மதவெறிக்கு எதிரான உறுதிமொழி; அமைச்சர் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account