By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்!
தமிழ்நாடுதிருப்பூர்

இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்!

Last updated: September 23, 2026 2:02 pm
September 23, 2026
8 Views
Share
SHARE

திருப்பூர் | செப். 23: இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து இயற்கை முறையில் விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்கள் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்றும் அனைத்திந்திய விவசாய சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் விவசாய மணி (எ) சுப்பிரமணி வலியுறுத்தினார்.

இயற்கை உரங்களான மாட்டுச்சாணம், மண்புழு உரம், பண்ணைக் கழிவுகள், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதுடன், வேப்பெண்ணெய் போன்ற இயற்கை பூச்சிக்கொல்லிகளையும், பாரம்பரிய நெல் மற்றும் தானிய விதைகளையும் பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட பாரம்பரிய அரிசி வகைகள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் செக்கில் ஆட்டிய எண்ணெய் போன்றவற்றை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இயற்கை விவசாயத்தின் மூலம் தற்சார்பு வாழ்க்கை முறையை உருவாக்குவதுடன், இயற்கை விவசாய இடுபொருட்களை விவசாயிகளே தயாரிக்கும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இந்த கருத்துகள் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் மற்றும் நாடு முழுவதும் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஜெய் ஸ்ரீ ராம் கல்லூரி மாணவர்களிடம் அவர் பேட்டியளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பாலக்கோடு கோவில் திருவிழாவில் இரு பிரிவினர்களிடையே நடைபெற்ற மோதலை விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
திருச்சி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை: கால் விரல்களை கடித்துக் குதறிய எலிகள்: மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காரணமா?
எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை வேண்டாம் என செங்கோட்டையன் அறிவிக்க வேண்டும் – அதிமுக புகழேந்தி
கிருஷ்ணகிரி மாரியம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு கிராம தெய்வங்களுடன் ஊர்வலம்; ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு தட்டுடன் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர்
தலைவர் சிவ.இளங்கோ 91 வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகள்

October 18, 2024
79 Views
சேலம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தீயணைப்பு துறை சார்பில் வட கிழக்கு பருவமழை மீட்டு பணிகள் குறித்து ஒத்திகை பயிற்சி
முன்னேற்ற சங்கம் சார்பில் 35 ஆம் ஆண்டு விழா
தஞ்சாவூர் மாநகராட்சியில் முதல் ஐஏஎஸ் அதிகாரி பதவி ஏற்பு: மக்களின் அடிப்படைப் பிரச்சினை களுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்படும் என பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account