By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில் டாஸ்மார்க் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில் டாஸ்மார்க் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில் டாஸ்மார்க் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

Last updated: May 13, 2026 4:49 pm
May 13, 2026
63 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே 13 –

மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள டாஸ்மார்க் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மதுபான கடைகள் இருந்தால் இரண்டு வார காலத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டது.

மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 மீட்டரில் தனியார் காம்ப்ளக்ஸில் மதுபான கடை எண் 4831 இயங்கி வருகிறது. பக்கத்தில் பார் உள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு அருகில் தனியார் ஆஸ்பத்திரி, பஸ் ஸ்டாண்ட், தொடக்கப்பள்ளி, மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் உள்ளது. மாலை வேளையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெண்கள் இந்த டாஸ்மார்க் கடையை கடந்து செல்வது வழக்கம்.

இந்த டாஸ்மார்க் கடை ஊரின் முகப்பு பகுதியில் உள்ளது இதை மூட வேண்டும் என நல்லூர் சாத்தானாங்குழி டாக்டர் அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆதரவுடன் இந்த டாஸ்மார்க் கடை முன் பகுதியில் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குழித்துறை நகராட்சி சேர்மன் பொன்ஆசை தம்பி தலைமை வகித்தார். வர்த்தக சங்க மாநில நிர்வாகி கருங்கல் ஜார்ஜ், அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை தலைவர் கமலதாஸ், செயலாளர் பிராங்கிளின், பொருளாளர் பிரின்ஸ், மற்றும் நிர்வாகிகள் ஜோதி லிங்கராஜ், மேரி விஜயா, ஜானகி, கண்ணன் உட்பட ஏராளமான பெண்கள் குழந்தைகள் பங்கேற்றனர். மார்த்தாண்டம் நகர வர்த்த சங்கமும் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த டாஸ்மார்க் கடை, பார் நிரந்தரமாக மூடப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ராஜ சத்தியசேகருக்கு சிறந்த சாதனையாளர் விருது
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைப்பு
ஜேம்ஸ்டவுன் பகுதியில் தொடர் விபத்து
விளாத்திகுளத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்
மது பிரியர்களுக்கு “ஜாக்பாட்”; காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 வழங்கப்படும்; ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கழிவுநீர் ஓடை அடைப்பால் சாலையில் ஓடிய மழைநீர்: தூர்வாரி நடவடிக்கை எடுத்த (பொ) மேயர்

May 20, 2026
92 Views
18 ஆம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை
குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
திருவள்ளுவர் சிலை25- வது ஆண்டு விழா
இலவன் குளம் சாலை விரிவாக்கம் பணியினை எம்எல்ஏ ராஜா ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account