By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புனித ஆஷீரா கர்பலா நினைவு நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > புனித ஆஷீரா கர்பலா நினைவு நாள் விழா
திண்டுக்கல்மாவட்டம்

புனித ஆஷீரா கர்பலா நினைவு நாள் விழா

Last updated: July 19, 2024 11:30 am
July 19, 2024
123 Views
Share
SHARE

திண்டுக்கல்

ஜூலை: 19

 

 

திண்டுக்கல் தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் முஹர்ரம் பிறை 10 புனித ஆஷீரா கர்பலா நினைவு நாளை முன்னிட்டு திண்டுக்கல் பேகம்பூர் வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள மறைஞானநகர் எஸ்.காஜா நஜ்முதீன் இல்லத்தில் நிகழ்ச்சி புனித ஹஸனைன்

ரலியல்லாஹு அன்ஹுமா மெளலிது ஷரிப் மற்றும்  பயான் நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்களாட்சியை நிலைநிறுத்த கர்பலாவில் போராடி உயிர் நீத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருப்பேரர் இமாம்  ஹுஸைன் (ரலி) அவர்கள் மெளலிது ஷரிப் ஓதப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை தலைவர் கலிபா ஹுஸைன் முஹம்மது மன்பயி, செயலாளர் ஜே. முஹம்மது சதக்கத்துல்லா, திருச்சி தர்கா கமிட்டி உறுப்பினர் எஸ்.காஜாநஜ்முத்தீன், யாசின் மௌலானா பேக்டரி உரிமையாளர் வி.ஷேக் ஜாபர் அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் செயலாளர் 

பி.எம்.ஏ. அசரப்அலி, இன்ஜினியர் அப்துல் வஹாப், ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முன்னாள் செயலாளர் அப்துல்லா, மௌலவி அப்துல் ரஹ்மான் மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஜமாத்தார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதுகுளத்தூர் எ.பக்ருதீன் அலி அஹ்மது, ஹாஜி. முஸ்தபா மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர்  அஹ்மது ஷமீம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கந்தூரி உணவு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியின் போது கேள்வி – பதில் நிகழ்ச்சி போட்டியில் கலந்து கொள்ளும் பள்ளிகள் விவரம் : திண்டுக்கல் 

கிரீன் பார்க் மெட்ரிகுலேசன் பள்ளியில் 45 மாணவ, மாணவிகள், திண்டுக்கல் 

கிரீன் வேலி பப்ளிக் மேல்நிலைப்பள்ளியில் 45 மாணவ, மாணவிகள், ஸ்ரீராமபுரம்.  ஹாஜி. முஸ்தபா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 40 மாணவ, மாணவிகள், திண்டுக்கல் ஹஜ்ரத் அமீருண்ணிசா ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில் 30 மாணவ, மாணவிகள், மானா – மூனா கோவிலூர் கொளும்பு ஸய்யத் முஹம்மது ஆலிம் மேல்நிலைப்பள்ளியில் 40 மாணவ, மாணவிகள் என மொத்தம் 200 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.  கேள்வி – பதில் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிகளில் 

நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 500, இரண்டாம் பரிசாக ரூபாய் 300, மூன்றாம் பரிசாக ரூபாய் 200 என ஒவ்வொரு பள்ளிக்கும் ஆயிரம் ரூபாயும் நினைவு பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும் இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆறுதல் பரிசாக பென்சில் கிட் வழங்கப்பட உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தா.பழூர் அடுத்த உதயநத்தம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்
சின்னத்துறையில் கண் பரிசோதனை முகாம்
குளச்சல் ஆழ்கடலில் கிறிஸ்துமஸ் பெருவிழா
விளாத்திகுளத்தில் ரூ.36.77 லட்சம் மதிப்பில் புதிய திட்டங்கள்
தருமபுரியில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு உற்சாகத்துடன் வந்த மாணவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

July 12, 2024
159 Views
ஐகோர்ட்டு உத்தரவுப்படி 80 அடி திட்ட சாலையை அமைக்காவிட்டால் போராட்டம்; இந்து முன்னணி தீர்மானம்
அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
குளச்சல் அருகே பைக் மீது மர்ம வாகனம் மோதி
திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி IDE முகாம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account