By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கைது!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கைது!!
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கைது!!

Last updated: December 18, 2025 7:37 pm
December 18, 2025
39 Views
Share
SHARE

திருப்பூர், டிச. 18 –

திருப்பூர் குமரன் சிலை அருகில் இடுவாயில் குப்பை கொட்டும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு போலீசாரின் அனுமதி மறுத்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பேசிய போது அவரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு; பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து 800 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு.

திருப்பூர் குமரன் சிலை அருகில் இடுவாய் கிராமத்தில் குப்பை கொட்டும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது,போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, திருப்பூர் குமரன் சிலை அருகே 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டதுக்காக குமரன் சிலை அருகே வந்திருந்த பா.ஜ. வினரை, போலீசார் கைது செய்து பஸ்ஸில் ஏற்றத் துவங்கினர். அருகிலுள்ள டீக்கடைகளில் டீ அருந்திக் கொண்டிருந்தவர்களை போலீசார் அடையாளம் கண்டு, உள்ளே புகுந்து இழுத்துச் சென்று பஸ்ஸில் ஏற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களுக்கு எதற்கும் செவிமடுக்காத போலீசார் அனைவரையும் குண்டுக்கட்டாக வேனில் ஏற்றினர்,அதனைத் தொடர்ந்து குமரன் சிலை அருகில் வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இடுவாய் கிராமத்தில் குப்பை கொட்டும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேசியபோது திடீரென கூட்டத்தின் நடுவே புகுந்த போலீசார் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

அதற்கு ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த பாஜகவினர் 800க்கும் மேற்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது போலீஸாருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து போலீசார் தொண்டர்களையும் கைது செய்து வானில் ஏற்றியதால் குமரன் சிலை அருகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமம் அருகே டிராவல் ஏஜென்ட் வீட்டில் ரூ.1 லட்சம், நகைகளை கொள்ளையடித்த பேஸ்புக் நண்பர்
தலைக்கவசம் அணிவோம்; போதையை தடுப்போம்!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு
மத்திய பாஜ அரசு மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து குழித்துறை கழுவந்திட்டையில் காங். சார்பில் உண்ணாவிரத போராட்டம்
எக்ஸ்பீரியன் தனது புதிய ‘இண்டஸ்ட்ரி இன்சைட்ஸ் – மே 2026’ அறிக்கை வெளியீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மதுரை – புனலூர் ரயிலை திருச்சி வழியாக வேளாங்கண்ணி வரை

June 30, 2024
114 Views
தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி கோவை உள்பட 6 இடங்களில் போட்டி
பைக் எரித்ததாக அம்மா, மகன் மீது வழக்கு
அயோடின் குறித்து உணவு பாதுகாப்பு துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account