By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீரென மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீரென மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு
தென்காசி

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீரென மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு

Last updated: October 6, 2025 2:27 pm
October 6, 2025
30 Views
Share
SHARE

தென்காசி, அக். 6 –

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் கல்லத்திகுளம் கிராமத்தில் மின் உற்பத்தி செய்வதற்காக தனியார் நிறுவனத்தால் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு வரும் கல்லத்திகுளம் பகுதியில் மான்கள் மற்றும் வனவிலங்குகள் அதிகம் வாழும் சூழலில் அந்த பகுதியில் உள்ள சுமார் லட்சக்கணக்கான மரங்களை அழித்து தற்போது அந்த தனியார் நிறுவனமானது சோலார் பேனர்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக கூறி கல்லத்திகுளம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அந்தக் கிராமத்தில் வசித்து வரும் பள்ளி குழந்தைகள் மற்றும் ஊர் மக்கள் வருகை தந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தியதை தொடர்ந்து அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுப்பதற்காக அனுப்பி வைத்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய நிலையில் வெளியே காத்திருந்த சிலர் தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கதவு பூட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் காவல் துறையினருக்கும் , பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு தீயணைப்பு வீரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தண்ணீரை அடிக்க முற்பட்ட போது மேலும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 80-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு மதுபானக் கடையை அகற்றும்படி
தென்காசியில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி
நடிகர் சூர்யா பிறந்த தின ரத்த தானம் வழங்கல்
கலைஞர் அறிவாலயத்தில் பொங்கல் திருவிழா
சங்கரன்கோவிலில் திமுக நிர்வாகிக்கு இரங்கல் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே பெற்றோரின் சொத்தை போலி கையெழுத்திட்டு பைனான்சில் லோன் வாங்கிய மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு

January 7, 2026
30 Views
ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி
மருத்துவ சங்கம் சாலை விழிப்புணர்வு பேரணி
நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கியதாக கூறி தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account