By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு நிதி உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு நிதி உதவி
தென்காசிமாவட்டம்

பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு நிதி உதவி

Last updated: December 5, 2024 11:31 am
December 5, 2024
68 Views
Share
SHARE

கடையநல்லூர் டிசம்பர்,5

 

தென்காசி மாவட்டம் 

 வாசுதேவன்நல்லூர் அருகே ஏமன் பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 42). இவருடைய மனைவி ஜோதிலட்சுமி (37). இவர்களுக்கு பிரியா (22), வெண்ணிலா (20), சுமித்ரா (17) ஆகிய 3 மகள்கள் உள்ளனர்

கடையநல்லூர் அருகே கர டிகுளம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் கணேசன் குடும்பத்தினரு டன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். 

கடந்த 21-ந்தேதி கணேசன்- ஜோதிலட்சுமி தம்பதியர் வழக்கம்போல் வேலை செய்து விட்டு கோழிப்பண்ணையில் இரவு காளான் குழம்பு வைத்து இரவு உணவு சாப்பிட்டு விட்டு பண்ணையில் உள்ள  வீட்டில் தூங்க சென்றனர். மறுநாள் காலையில் நீண்ட நேரமாகி யும் அவர்கள் வெளியே வரா ததால்  போலீசாரை வரவைத்து கதவை உடைத்து பார்த்தபோது ஜோதிலட்சுமி இறந்து கிடந்தார் அவரின் கணவர் கணேசன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் இரண்டு நாள் கழித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார் இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது  இழந்த அவர்களின் குடும்பத்தாருக்கு தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் மா.செலத்துரை ஏமன்பட்டிக்கு நேரில் சென்று மூன்று பிள்ளைகளுக்கும் ஆறுதல் கூறி ரூபாய்  10,000 நிதி உதவி வழங்கினார் அப்பொழுது  கடையநல்லூர் ஒன்றிய துணை சேர்மன் ஐவேந்திரன்தினேஷ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி , மாவட்ட பிரதிநிதி வக்கீல் சதீஷ், ஏமன்பட்டி கிளைச் செயலாளர் ஜேம்ஸ் திரிகூபுரம்  துணைத் தலைவர் சையது மீரான், நயினாரகரம்  குமார், நல்லையா, மதி ஆகியோர் உடன் இருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு:
முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த தினம்
அயப்பாகம் காவல் நிலையம் துவக்க விழா நிகழ்ச்சி
அரசுத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் தொடக்கம்

November 15, 2024
64 Views
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை
தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
நகராட்சி நிர்வாகத்துடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!!!
இரட்டை சகோதரிகள் 600க்கும் 597 மற்றும் 600/590 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account