By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்மாவட்டம்

தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

Last updated: November 12, 2024 10:55 am
November 12, 2024
65 Views
Share
SHARE

திருப்பத்தூர்:நவ:12, திருப்பத்தூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பணி நிரந்தரம் செய்யக்கோரி திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இர. முரளிதரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சா.ஹரி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட பொருளாளர்  K. திருநாவுக்கரசு கண்டன உரையில் நோக்கங்களை எடுத்து கூறினார். 

ஆர்ப்பாட்டத்தின்போது கடந்த 2011 -2012 கல்வியாண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 12000 பகுதி நேர ஆசிரியர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 216 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அரசு பள்ளி மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்தும் பொருட்டு ரூபாய். 12,500 ஊதியத்தில் 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இதுவரையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என  கோஷங்களை எழுப்பியதோடு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 2016 வ.எண்.191 மற்றும் 192 மற்றும் 2021 இல் வ.எண்:181 இல் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறினார்கள். இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக பணி நிரந்தர கோரிக்கை நிறைவேறாமல் உள்ளமையால் 12000 மேற்பட்ட அரசு பள்ளி பகுதிநேர ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், வயது மூப்பின் அடிப்படையிலும் விரைவில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முழக்கத்தினை எழுப்பினார்கள். பணி நிரந்தரம் அறிவிப்பு செய்யப்படாத நிலையில் 12000 பகுதி நேர ஆசிரியர்களும் சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் செய்து அரசின் கவனத்தை பெற்று பணி நிறைவு கோரிக்கை நிறைவேற்ற முயல்வோம் என்று கூறினார்கள். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தினை முடித்துக் கொண்டு அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மனுவினை அழித்து வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரடியாக நேரடியாக மனுவினை அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் செயலாளர் G. ஸ்ரீனிவாசன், ஒன்றிய பொறுப்பாளர்கள் மாதனூர் கோவிந்தராஜ், ஆலங்காயம் லோகநாதன், நாட்றம்பள்ளி ஜெயதிருமாள், ஜோலார்பேட்டை சஞ்சய் காந்தி, திருப்பத்தூர் கீதா என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துவிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

தேங்காய்பட்டணம் மீனவ கிராம மக்களிடையே கலெக்டர் தேர்தல் விழிப்புணர்வு
தேனி-அல்லிநகரம் நகராட்சி பாதாள சாக்கடைத் திட்ட ஆய்வு
மாரத்தான் ஓட்டப் போட்டி
திக்கணங்கோடு பாலம் பணி; 7 நாளில் போக்குவரத்து துவங்கும்; அதிகாரிகள் தகவல்
கோடை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் கூடுதல் ஒரு மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆலோசனை கூட்டம்

August 1, 2024
90 Views
அமைதிப்பேனியாகச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
நாகர்கோவில் 2025 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா : துணை மேயர் பங்கேற்பு
ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஷூவுடன் ஆய்வு நடத்திய அமைச்சர் ரமேஷ் க்கு இந்து அமைப்பினர் கண்டனம்
மகனின் திருமண விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்திய மாட்டு வண்டி பந்தய வீரர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account